மூழ்கிய வேகத்தில் பிடிபட்ட ராட்சத மீன்! நொடியில் விழுங்கிய பறவையின் அதிர்ச்சி காட்சி
கொக்கு வகைகளில் ஒன்றான Egrets பறவை ஒன்று நீரில் மூழ்கி மீனை வேட்டையாடும் காட்சி வைரலாகி வருகின்றது.
மீனை வேட்டையாடிய Egrets
பொதுவாக கொக்கு வகைகள் மீனை வேட்டையாடி உணவாக உட்கொள்வதை நாம் அவதானித்திருப்போம். இங்கும் கொக்கு வகைகளில் ஒன்றான பறவை ராட்சத மீனை வேட்டையாடியுள்ளது.
ஆனால் இது வேட்டையாடிய சில நொடிகளில் அசால்ட்டாக விழுங்கியுள்ளது. இந்த காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.
மேலும் தனது கூர்மையான அழகினால் மீனை பிடித்துள்ள நிலையில், மீனும் சில நொடிகள் தப்பிக்க துள்ளியுள்ளது. ஆனால் அந்த மீன் சாகும் வரை தனது அலகினால் வெறித்தனமாக பிடித்துள்ளது.
இம்மாதிரியான விலங்குகள், பறவைகளின் வேட்டைகளை எத்தனை முறை அவதானித்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கவே தோன்றுகின்றது.
samrinophotography