பார்த்தாலே பசி எடுக்கும் முட்டை மிளகு மசாலா: பத்தே நிமிடத்தில் செய்யலாம்!

Cold Fever Cough Healthy Food Recipes Egg
By Vinoja Mar 18, 2026 08:59 AM GMT
Report

பொதுவாகவே பெரும்பாலானவர்கள் விரும்பும் ஒரு எளிமையான மற்றும் சுவையான உணவு பொருள் என்றால் அது முட்டையாகத்தான் இருக்கும்.

முட்டையை அவித்து, பொரித்து, ஆட்லெட் போட்டு, குழம்பு செய்து என பல வழிகளிலும் சாப்பிடலாம் என்பது அனைவரும் அறிந்தது தான்.

பார்த்தாலே பசி எடுக்கும் முட்டை மிளகு மசாலா: பத்தே நிமிடத்தில் செய்யலாம்! | Egg Pepper Masala Recipe For Cough

குட்டீஸ்க்கு மிகவும் பிடித்த பன் தோசை... எப்படி செய்வது?

குட்டீஸ்க்கு மிகவும் பிடித்த பன் தோசை... எப்படி செய்வது?

ஒரு முறை சற்று வித்தியாசமான முறையில் தொன்டை கரகரப்புக்கு இதமளிக்கும் வகையில், முட்டை மிளகு மசாலா எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

முட்டை - 3

வெங்காயம் - 2

கருவேப்பிலை- சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

இஞ்சி-பூண்டு விழுது - 1/2 தே.கரண்டி

தக்காளி - 1

மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி

சீரக தூள் - 1/2 தே.கரண்டி

கரம் மசாலா அல்லது கறி மசாலா - 1/2 தே.கரண்டி

மிளகு - 1 தே.கரண்டி

கொத்தமல்லி இலை- சிறிதளது (பொடியாக நறுக்கியது)

பார்த்தாலே பசி எடுக்கும் முட்டை மிளகு மசாலா: பத்தே நிமிடத்தில் செய்யலாம்! | Egg Pepper Masala Recipe For Cough

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு சேர்த்து, நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

வெங்காயம் பொன்நிறமாக மாறியதன் பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கிய பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து, மென்மையாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர், மிளகாய் தூள், சீரக தூள், மிளகு தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.

பார்த்தாலே பசி எடுக்கும் முட்டை மிளகு மசாலா: பத்தே நிமிடத்தில் செய்யலாம்! | Egg Pepper Masala Recipe For Cough

குழந்தைகளை குஷியாக்கும் பூவாழை புட்டு! பண்ணலாமா?

குழந்தைகளை குஷியாக்கும் பூவாழை புட்டு! பண்ணலாமா?

அதனையடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரையில் வேகவிட வேண்டும்.

தொக்கு பதத்துக்கு வந்ததன் பின்னர், 3 முட்டைகளை ஒரு கிண்ணத்தில் உடைத்து நன்றாக கலக்கி அந்த தொக்கின் மீது ஊற்றி நன்றாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளையும் தூவி மூடி போட்டு ஒரு 3 நிமிடங்களுக்கு வேகவிட வேண்டும்.

பின்னர் பாத்திரத்தை திறந்து கரண்டியாலேயே முட்டையை துண்டுகளாக்கிவிட்டு மீண்டும் மூடி 2 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்தால் அவ்வளவு தான் அருமையான சுவையில் தொன்டைக்கு இதமான முட்டை மிளகு மசாலா தயார்.    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US