Egg Masala Idli: இட்லி மீந்து போச்சா? அப்போ தூக்கி போடாதீங்க

By Vinoja Aug 15, 2024 06:00 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே பாடசாலை செல்லும் மாணவர்களும் சரி அலுவலகம் செல்லும் பெரியவர்கலும் சரி காலை உணவை பெரும்பாலும் நேரமின்மை காரணமாக தவிர்த்து விடுகின்றனர். 

ஆனால் காலை உணவு அன்றைய தினத்திற்கான ஆற்றலை தருகிறது, காலை உணவில் அதிகளவில் புரதம், ஃபைபர் சேர்ந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 

Egg Masala Idli: இட்லி மீந்து போச்சா? அப்போ தூக்கி போடாதீங்க | Egg Idli Recipe In Tamil

குறிப்பாக காலை உணவில் முட்டை சேர்ப்பது ஆரோக்கியமானது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அந்தவகையில் இரவு மீந்து போன இட்லியை வைத்து மிகவும் எளிமையான முறையில் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த  முட்டை இட்லி அவ்வாறு செய்யலாம் என இந்த பதிலில் பார்க்கலாம். 

Egg Masala Idli: இட்லி மீந்து போச்சா? அப்போ தூக்கி போடாதீங்க | Egg Idli Recipe In Tamil

தேவையான பொருட்கள்

உடல் எடையை எளிமையாக குறைக்கணுமா? அப்போ காலிஃப்ளவர் சூப் தான் சிறந்த தெரிவு

உடல் எடையை எளிமையாக குறைக்கணுமா? அப்போ காலிஃப்ளவர் சூப் தான் சிறந்த தெரிவு


இட்லி - 3

முட்டை - 2 

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி 

பட்டை - 1 துண்டு

ஏலக்காய் - 1 

கிராம்பு - 2 

பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 தே.கரண்டி 

தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு 

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

கரம் மசாலா - 1/2 தே.கரண்டி

கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

மிளகுத் தூள் - 1 தே.கரண்டி

Egg Masala Idli: இட்லி மீந்து போச்சா? அப்போ தூக்கி போடாதீங்க | Egg Idli Recipe In Tamil

செய்முறை

முதலில் மீந்து போன இட்லிகளை உதிர்த்துக் ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை  போட்டு தாளிக்க வேண்டும். 

Egg Masala Idli: இட்லி மீந்து போச்சா? அப்போ தூக்கி போடாதீங்க | Egg Idli Recipe In Tamil

அதனையடுத்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகம் வரையில் நன்றான வதக்கி, அதனுடன் தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.

Egg Masala Idli: இட்லி மீந்து போச்சா? அப்போ தூக்கி போடாதீங்க | Egg Idli Recipe In Tamil

அதனையடுத்து  முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்கு கிளறி விட்டு,தேவையாள அளவு உப்பு சேர்த்து, கரம் மசாலா தூவி நன்கு கிளறி விட வேண்டும்.

பின்னர் உதிர்த்து வைத்துள்ள இட்லியை சேர்த்து நன்றாக கரண்டியால் கலந்துவிட வேண்டும். கடைசியில் கொத்தமல்லி மற்றும் மிளகுத் தூளைத் தூவி இறக்கினால், அட்டகாசமான சுவையில்  முட்டை இட்லி தயார். 

கசப்பே இல்லாமல் பாகற்காய் சுக்கா... இப்படி செய்தால் குழந்தைகளே சாப்பிடுவாங்க

கசப்பே இல்லாமல் பாகற்காய் சுக்கா... இப்படி செய்தால் குழந்தைகளே சாப்பிடுவாங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
6ம் மாதம் நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

17 Sep, 1999
மரண அறிவித்தல்

அல்வாய், சுண்டிக்குளி

15 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், யாழ்ப்பணம், Victoria, BC, Canada

17 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

17 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Épinay-sur-Seine, France

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

07 Sep, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், அளவெட்டி

13 Sep, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், உரும்பிராய், கொழும்பு

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Melbourne, Australia

27 Sep, 2023
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வத்திராயன் தெற்கு, மருதங்கேணி தெற்கு

14 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US