கசப்பே இல்லாமல் பாகற்காய் சுக்கா... இப்படி செய்தால் குழந்தைகளே சாப்பிடுவாங்க

Bitter Gourd Healthy Food Recipes Diabetes Immune System
By Vinoja Aug 14, 2024 10:13 AM GMT
Report

பொதுவாக பாகற்காய் அனைத்து காலகட்டதிலும் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு மலிவான காய்கறியாக காணப்படுகின்றது. 

பாகற்காயை உணவில் சேர்த்துச் சாப்பிடுவதால் கபம், பித்தம், குஷ்டம், மந்தம் ஆகிய கொடிய நோய்களுக்கு தீர்வு கிடைப்பதுடன் இதில் வைட்டமின் சி செரிந்து காணப்படுவதால் உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். 

கசப்பே இல்லாமல் பாகற்காய் சுக்கா... இப்படி செய்தால் குழந்தைகளே சாப்பிடுவாங்க | Bitter Gourd Sukka Recipe In Tamil

பாகற்காய் இலைச்சாற்றுடன் சிறிது வெல்லத்தைக் கரைத்துச் சாப்பிட்டால் குடற்புழுக்கள் எளிமையாக வெளியேறிவிடும். பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் உணவுப்பையிலுள்ள பூச்சிகளையும் அழிக்கும். 

குழந்தைகளுக்கு ஏற்படும் பசியின்மை பிரச்சினைக்கு பாகற்காய் சிறந்த தீர்வு கொடுக்கும். மேலும் பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். 

கசப்பே இல்லாமல் பாகற்காய் சுக்கா... இப்படி செய்தால் குழந்தைகளே சாப்பிடுவாங்க | Bitter Gourd Sukka Recipe In Tamil

இன்சுலின் சமநிலையை குணப்படுத்தவும் உடலில் உள்ள சர்க்கரை அளவை இயற்கையான முறையில் கட்டுப்படுத்தவும் பாகற்காய் அருமருந்தாக காணப்படுகின்றது.

இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காயை பொரும்பாலானவர்கள் வெறுப்பதற்கு காரணம் இதன் கசப்புத்தன்மை தான். கசப்பு சுவை கொஞ்சமும் இல்லாமல் அசத்தல் சுவையில் பாகற்காய் சுக்கா எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கசப்பே இல்லாமல் பாகற்காய் சுக்கா... இப்படி செய்தால் குழந்தைகளே சாப்பிடுவாங்க | Bitter Gourd Sukka Recipe In Tamil

தேவையான பொருட்கள்

கறிசுவையை மிஞ்சும் கோவைக்காய் தொக்கு: இப்படி ஒருமுறை செய்து பாருங்க

கறிசுவையை மிஞ்சும் கோவைக்காய் தொக்கு: இப்படி ஒருமுறை செய்து பாருங்க

பாகற்காய் - 500 கிராம்

எண்ணெய் - 4 தே.கரண்டி 

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பூண்டு - 4-5 

கறிவேப்பிலை - 1 கொத்து

உப்பு - சுவைக்கேற்ப

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி

குழம்பு மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

சாம்பார் தூள் - 1 தே.கரண்டி

நாட்டு சர்க்கரை - 1/2தே.கரண்டி

கசப்பே இல்லாமல் பாகற்காய் சுக்கா... இப்படி செய்தால் குழந்தைகளே சாப்பிடுவாங்க | Bitter Gourd Sukka Recipe In Tamil

செய்முறை

முதலில் பாகற்காயை சுத்தம் செய்து நறுக்கி, நீரில் போட்டு, அதனுடன்  1/4 தே.கரண்டி அளவு  மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் வரையில் நன்றாக ஊறவிட வேண்டும். 

பின்னர் ஒரு பாத்திரதட்தை அடுப்பில் வைத்து,  எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

கசப்பே இல்லாமல் பாகற்காய் சுக்கா... இப்படி செய்தால் குழந்தைகளே சாப்பிடுவாங்க | Bitter Gourd Sukka Recipe In Tamil

அதனையடுத்து பூண்டு பற்களை தட்டிப் போட்டு, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.   

பின்னர் அதனுடன்  ஊற வைத்துள்ள பாகற்காயையும் வடிகட்டி சேர்த்து 5 நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும். 

கசப்பே இல்லாமல் பாகற்காய் சுக்கா... இப்படி செய்தால் குழந்தைகளே சாப்பிடுவாங்க | Bitter Gourd Sukka Recipe In Tamil

நன்றாக வெந்ததும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள், சாம்பார் தூள் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட்டு, அளவான  தீயில் வைத்து 10 நிமிடங்களுக்கு நன்கு சுருண்டு வரும் வரை வேக வைத்து இறக்கினால், அவ்வளவு தான் அட்டகாசமான சுசையில் ஆரோக்கியம் நிறைந்த பாகற்காய் சுக்கா தயார். 

ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் மிர்தானியா சூப்... எப்படி செய்வது?

ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் மிர்தானியா சூப்... எப்படி செய்வது?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US