இனி இறுக்கமாக ஜீன்ஸ் அணியாதீர்கள்: அணிந்தால் ஆபத்து!
தற்போது ஜீன்ஸ் அணிவது பொதுவான விடயம் மட்டுமல்ல, ஸ்டைலாகவும் இருக்கின்றது.புது புது நிறங்களிலும், அவற்றின் அலங்கரிப்பினாலும் நாம் கவரப்பட்டு அதனை வாங்கி உடுத்திக் கொள்கின்றோம்.
இவ்வாறு இறுக்கமாக அணிவதால் தொடர்ந்து நாம் பல பிரச்சினைகளை முகங்கொடுக்க நேரிடும்.
நீங்கள் இறுக்கமான ஜீன்ஸ் அணிவது உங்கள் கீழ் முதுகு மற்றும் இடுப்புக்கு இடையில் ஆரோக்கியமான சமநிலையை சீர்குலைக்கும்.
மேலும் அவை அதிகப்படியான கீழ்-முதுகு வளைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவை உங்கள் முதுகெலும்பு வட்டுகளில் அழுத்தத்தை அதிகரிக்கலாம்.
பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ்களை அணிவது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் ஈஸ்ட் தொற்று அபாயத்தை அதிகரிக்கின்றது.
இவ்வாறு அணிவதனால் எவ்வளவு பெரிய பிரச்சினைகள் இருக்கின்றன என்பது பற்றி நீங்கள் அறிந்ததுண்டா?
இது தொடர்பான தெளிவான தகவல்களை கீழுள்ள காணொளி மூலம் அறிந்துக்கொள்ளுங்கள்.