அதிகாலையில் சீக்கிரம் எழும் பழக்கம் உள்ளவர்களை தாக்கும் விசித்திர நோய்.. விளக்கம் இதோ!

Exercises
By DHUSHI Jan 29, 2024 11:30 PM GMT
DHUSHI

DHUSHI

Report

பொதுவாக அதிகாலையில் எழுந்தால், ஆரோக்கியம், புத்துணர்ச்சி, நீண்ட ஆயுள் கிடைக்கும் என்றெல்லாம் பலர் கூறுவார்கள்.

அட இது தெரியாம போச்சே! சுப காரியங்களில் வாழைமரம் கட்டுவது ஏன் தெரியுமா?

அட இது தெரியாம போச்சே! சுப காரியங்களில் வாழைமரம் கட்டுவது ஏன் தெரியுமா?

ஆனால், அதிகாலையில் எழுவது எவ்வளவு நல்ல பழக்கமாக இருந்தாலும் அதனால் நோய் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதிகாலை எழுந்துவிட்டால் அன்றைய நாள் முழுவதுமே நமக்கு நிறைய நேரம் இருப்பது போன்ற ஒரு உணர்வு கிடைக்கும்.

இது போன்று காலையில் சீக்கிரம் எழுபவர்கள் வேலைகளை செய்து முடித்த பின்னர் உடற்பயிற்சி, யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம்.

அதிகாலையில் சீக்கிரம் எழும் பழக்கம் உள்ளவர்களை தாக்கும் விசித்திர நோய்.. விளக்கம் இதோ! | Effects Of Waking Up Early In The Morning In Tamil

அந்த வகையில் காலையில் சீக்கிரம் எழுவதால் என்னென்ன நன்மைகள் மற்றும் தீமைகள் ஏற்படுகின்றன என்பது பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.

பலன்கள்

1. அதிகாலையில் எழுவதால் சூரிய ஒளியில் எம் மீது படும் போது அது வைட்டமின் D ஊட்டச்சத்தின் உற்பத்தியை மேம்படுத்துகின்றது.

2. அதிகாலை பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இந்த கதிர்கள் மனித உடலில் உள்ள நரம்புகளில் படும் போது புத்துணர்ச்சி மற்றும் உற்சாகம் கிடைக்கும்.

அதிகாலையில் சீக்கிரம் எழும் பழக்கம் உள்ளவர்களை தாக்கும் விசித்திர நோய்.. விளக்கம் இதோ! | Effects Of Waking Up Early In The Morning In Tamil

3. சரியான நேரத்திற்கு தூங்கி எழுவதால் கண்கள் ஆரோக்கியமாகவும் உடல் வலிமையாகவும் இருக்கும்.

4. ஜோதிடத்தின் படி, சனிக்கிழமைகளில் அதிகாலை பொழுது கிரகண சக்தி பலம் பெற்றிருக்கும். இது போன்ற நேரங்களில் நல்லெண்ணெய் குளியல் போடுவது சிறந்தது. இது சாஸ்த்திரங்களில் கூறப்பட்ட விடயமாகும்.

அதிகாலையில் சீக்கிரம் எழும் பழக்கம் உள்ளவர்களை தாக்கும் விசித்திர நோய்.. விளக்கம் இதோ! | Effects Of Waking Up Early In The Morning In Tamil

5. மன அழுத்தம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுவது சிறந்தது. அதிலும் குறிப்பாக பெண்கள் அதிகாலையில் எழுவதால் அவர்களின் வேலைகளை இலகுவாக செய்து கொள்ள முடிகிறது.

அதிகாலையில் எழுவதால் ஏற்படும் நோய் தாக்கம்

திருமணத்திற்கு முன் இந்த சிகிச்சை அவசியம்.. மனநல நிபுணரின் ஆலோசனை

திருமணத்திற்கு முன் இந்த சிகிச்சை அவசியம்.. மனநல நிபுணரின் ஆலோசனை

அதிகாலையில் எழும் பழக்கம் கொண்டவர்களுக்கு “அனோரெக்சியா நெர்வோசா” (anorexia nervosa) என்ற பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது, “அனோரெக்சியா நெர்வோசா” என்பது குறைந்த எடை, உணவு கட்டுப்பாடு, உடல் எடை அதிகரித்து விடுமோ என்ற பயம் போன்றவை அடங்கிய ஒரு உணவுக் கோளாறைக் குறிக்கின்றது. இந்த நோய் நிலைமை முற்றும் பட்சத்தில் தூக்கமின்மை ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.

அதிகாலையில் சீக்கிரம் எழும் பழக்கம் உள்ளவர்களை தாக்கும் விசித்திர நோய்.. விளக்கம் இதோ! | Effects Of Waking Up Early In The Morning In Tamil

சிகிச்சை

அனோரெக்சியா நெர்வோசா நோயார்களுக்கு 58 சதவீத குணமடைதல் வாய்ப்பு இருக்கின்றன.

மேலும் மனநோய் சம்பந்தப்பட்ட இறப்புகளில் அனோரெக்சியா நெர்வோசா இரண்டாவது, அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது என்பது ஆய்வுகளின் விளக்கம்.

இது தொடர்பான போதியளவு விளக்கம் இல்லாமையினால் பொறுத்திருந்து பார்ப்பது நல்லது.   

அதிகாலையில் சீக்கிரம் எழும் பழக்கம் உள்ளவர்களை தாக்கும் விசித்திர நோய்.. விளக்கம் இதோ! | Effects Of Waking Up Early In The Morning In Tamil

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

          

மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Melbourne, Australia

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

16 Jul, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US