தேன் சாப்பிடுவதன் விளைவுகள் என்ன? உட்கொள்ள சரியான வழி எது?

Honey
By Pavi Feb 14, 2026 06:32 AM GMT
Report

தேன் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என கூறப்படுகின்றது. ஆனால் இதை சாப்பிடுவதால் சில தீமைகளும் இருக்கிறது.

தேன்

பலரும் தேனில் பல நன்மைகள் இருக்கிறது என்பதால் அதை சிறுவர்கள் முதல் பரெியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுகிறார்கள்.

மிகவும் ஆபத்தான புற்றுநோய் எது? எத்தனை சதவீதம் உயிர் வாழலாம்?

மிகவும் ஆபத்தான புற்றுநோய் எது? எத்தனை சதவீதம் உயிர் வாழலாம்?

ஆனால் தேனை நீங்கள் சரியான முறையில் தான் சாப்பிடுகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? பலர் தேனை கூடான நீரில் போட்டு சாப்பிடுவார்கள்.

சிலர் அதை குளிராகவே சாப்பிடுவார்கள். ஆனால் இப்படி எல்லாம் சாப்பிடுவது சரியான முறையா தேனை எப்படி சாப்பிட்டால் உடலுக்கு நன்மை என்பதையும் அதனால் என்ன விளைவுகள் என்பதையும் பதிவில் பார்க்கலாம்.

தேன் சாப்பிடுவதன் விளைவுகள் என்ன? உட்கொள்ள சரியான வழி எது? | Effects Of Eating Honey What Correct Way To Eat

தேன் சாப்பிடுவதன் விளைவுகள்

மருத்துவ குணங்கள் நிறைந்த தேன் சூடு தன்மை கொண்டது. இதன் காரணமாக தேனை குளிர்காலத்தில் சாப்பிடுவது சிறந்தது என்ப்படுகின்றது. 

தேன் சூடு என்பதால் இதை அதிகமாக  உட்கொள்ளக்கூடாது.

காரணம் இது உங்கள் ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவை விட எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும்.

தேனை அதிகமாக உட்கொள்வது குடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகின்றது.

தேன் சாப்பிடுவதன் விளைவுகள் என்ன? உட்கொள்ள சரியான வழி எது? | Effects Of Eating Honey What Correct Way To Eat

எப்படி சாப்பிடுவது?

அநேகமான மக்கள் அரை எலுமிச்சை மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பார்கள். இது சரியான வழி தான்.

ஆனால் தேனில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அதை வெதுவெதுப்பான நீரில் சேர்க்கும் போது நமக்கு எடை இழக்கவும் உதவியாக இருக்கும். 

மேலும் தேனால் தொண்டை வலியைத் தணிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முடியும். இதற்கு ஒரு ஸ்பூன் தேனை அப்படியே சாப்பிடலாம். 

தேன் சாப்பிடுவதன் விளைவுகள் என்ன? உட்கொள்ள சரியான வழி எது? | Effects Of Eating Honey What Correct Way To Eat

தேனில் உள்ள குறிப்பிடத்தக்க அளவு ஊட்டச்சத்துக்கள் பல உடல்நலப் பிரச்சினைகளைப் போக்குவதில் பயனுள்ளதாக இருக்கும்.

இருமல் மற்றும் சளி, தொண்டை வலி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் குடல் ஆரோக்கியம் மற்றும் எடை மேலாண்மை வரை, தேன் மிகவும் நன்மை பயக்கும்.

ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வலுவான இதய ஆரோக்கியத்தையும் பராமரிப்பதில் தேன் பயனுள்ளதாக இருக்கும். தேனை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூனில் அப்படியே சாப்பிடுவது அல்லது வெதுவெதுப்பான நீர்/பாலில் கலந்து குடிப்பது சிறந்த வழி.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேன் சாப்பிடுவது அல்சர் நோய்களை குணப்படுத்தவும், உடல் எடையை கட்டுப்பாடாக வைக்கவும் உதவும். நீங்கள் சுத்தமான தேனை சாப்பிட்டால் மட்டுமே இதுபோன்ற நன்மை கிடைக்கும். 

கோதுமை மாவு ரொட்டிகள் உடலுக்கு நல்லதா? குடல் நிபுணர் விளக்கம்

கோதுமை மாவு ரொட்டிகள் உடலுக்கு நல்லதா? குடல் நிபுணர் விளக்கம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US