தினமும் நீங்கள் விரும்பி உண்ணும் பிரட் உயிரைப் பறிக்குமா? ஷாக்கிங்கான சில உண்மைகள்
பொதுவாக காலையில் உணவு என்றாலே நிறைய பேர் பிரட் தான் சாப்பீடுவார்கள். ஏனென்றால் அவை தான் தயர் செய்வது இலகு.
இதனால் வரும் பாதிப்புக்கள் குறித்து யாரும் அறிவதில்லை. பிரட்டை அதிகளவு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என மருத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரட் தயரிப்புக்கு பிரதானமாக நிறைய கோதுமை மாவு பயன்படுத்துவார்கள். இதனால் கார்போஹைட்ரேட் அதிகமாக உடலினுள் செல்லும். இவ்வாறு செல்லும் போது தான் உடல் எடை அதிகரிப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
மேலும் பிரட்டுக்களை தயாரிக்கும் போது முறையாக களஞ்சியப்படுத்திய கோதுமை மாவு பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் இது குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை நிறைய பிரச்சினைகளை உண்டாக்கும்.
image - Shutterstock
அந்த வகையில் பிரட்டினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து தெரிந்துக் கொள்வோம்.
- மலச்சிக்கல்
- செரியமாண பிரச்சினை
- சளி பிரச்சினை
- நெஞ்சு அடைப்பு
- உடல் எடை அதிகரிப்பு
- சக்கரை அளவு அதிகரிக்கும்
- நெஞ்செறிச்சல்