சீரகத்தை தண்ணீர் பருகும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஆபத்து! அப்பட்டமான உண்மைகள்..
பொதுவாக உடலிருக்கும் சில நோய்நிலைமைக்காக நாம் எடுத்துக் கொள்ளும் சில பொருட்கள் நமது உடலில் வேறோரு பிரச்சினையை ஏற்படுத்தும் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், மருத்துவ குணமிக்க சில பொருட்களை தினமும் எடுத்துக் கொள்வதால் உடலில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.
உதாரணமாக வெந்தயம் மற்றும் சீரகத்தை குறிப்பிடலாம்.
வெந்தயம் உடலிலுள்ள வெப்பநிலை அதிகமாகக் காணப்படும் போது எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தினமும் எடுத்துக் கொண்டால் சீறுநிரகத்துடன் தொடர்புடைய நோய் நிலைமையை ஏற்படுத்தும்.
இதேபோன்று வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் போது சீரகத்தை தண்ணீருடன் சேர்த்து சீரக தண்ணீர் எடுத்துக் கொள்வார்கள்.
இதனை தொடரந்து எடுத்துக் கொள்ளும் போது கல்லீரல் தொடர்பான பிரச்சினைகள், செரிமாண பிரச்சினைகள் மற்றும் சீறுநீரகத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில் சீரகத்தை தினமும் எடுத்துக் கொள்வதால் உடலில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.