புத்தகத்தில் எழுதிய கதை... 46 ஆண்டுகள் கழித்து உண்மையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
பொதுவாகவே நம்மில் பலருக்கு புத்தகம், கதை என்றால் ப்ரியமான ஒன்றுதான். அப்படி புத்தகங்களில் இருக்கும் கதைகளை நாம் நிஜயமென நினைப்பது இல்லை மாறாக அவற்றை நம் கற்பனைத் திறன் கொண்டு தான் அதனை உருவாக்கும்.
ஆனால், கதையாக எழுதிய ஒரு அச்சுப்பிசறாமல் உண்மையில் நடந்தால் எப்படி இருக்கும். ஆம், 19ஆம் நூற்றாண்டில் பிரபல ஆங்கில எழுத்தாளரான எட்கர் அலன் போ என்பவர் பல புத்தகங்களை எழுதி தன் திறமையால் பிரபலமானவர்.
அப்படிதான் தி நரேட்டிவ் ஆஃப் ஆர்தர் கார்டன் பைம் ஆஃப் நான்டுகேட் என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். அப்படி அவர் எழுதிய அந்தக் கதையில் இடம்பெற்ற சம்பவங்கள் அனைத்தும் 46 ஆண்டுகளுக்கு பிறகு உண்மையில் நடந்திருக்கிறது.
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து நீங்கள் முழுவதுமாக தெரிந்துக் கொள்ள கீழுள்ள காணொளியை முழுவதுமாக பாருங்கள்.