Bommai Movie Review: இந்த படம் பார்த்தால் ஈழத்தமிழரின் வலி புரியும்!
பொம்மை என்ற ஈழத்தமிழ் படத்தை தயாரித்துள்ள பாஸ்கரன் கந்தையா மக்களோடு மக்களாக இந்த திரைப்படத்தை மட்டக்களப்பு திரையரங்கில் பார்வையிட்டு, தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அவர் குறிப்பிடுகையில், ஈழத்தமிழ் படைப்புகள் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பது தான் தனது முதல் எண்ணம்.
பொம்மை படத்தை பார்த்தால் தான் இலங்கை தமிழ் மக்களின் வலி எல்லோருக்கும் புரியும். இந்த திரைப்படத்தை பிரான்ஸ், கனடா என பல நாடுகளில் இருந்து வந்து பார்த்தார்கள்.
அதில் கனடாவில் இருந்து வந்த ஒருவர் உடனே படத்தை தங்கள் நாட்டில் திரையிட ரைட்ஸ் வேண்டும் கேட்டார்.
அந்தளவுக்கு எல்லோரிடமும் நேர்மறை கருத்துக்களை இந்த திழரைப்படம் பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான முழுமையான விபரங்களை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
