அடிக்கடி சாப்பிடத் தோன்றுகின்றதா? அப்போ உங்களுக்கு இந்த வியாதி இருக்கலாம்!
சிலர் பசிக்கும் போது சாப்பிடுவார்கள், சிலர் பொழுதுபோக்கிற்காக சாப்பிடுவார்கள். ஒவ்வொருவருக்கு வாயில் எதாவது போட்டு மென்றுக்கொண்டே இருப்பார்கள்.
நம் நண்பர்கள் வட்டாரத்தில் சாப்பிடுவதற்காகவே ஒருவர் இருந்துக் கொண்டிருப்பார் அவர் எப்போது உணவு அதிகம் உண்பவர்களாக இருப்பார்கள். ஆனால் இவ்வாறு சாப்பிட்டுக் கொண்டிருப்பது ஒரு வியாதியாகும்.
இது ஒரு மனநலம் தொடர்புடைய பாதிப்பு. உண்மையில் இவர்களுக்கு மருத்துவ உதவி மிக அவசியம். இந்த பாதிப்பு உடையவர்கள் மனதில் ஏதோ ஒரு குற்ற உணர்வோடோ அல்லது ஒருவித வெட்கத்தோடோ இருப்பார்கள்.
வேலை இழப்பு, விவாகரத்து போன்ற பல நிகழ்வுகளும் இந்த பாதிப்பினை ஏற்படுத்தலாம். ஒருவருக்கு இப்படி அடிக்கடி உண்ணும் பழக்கம் இருப்பதனை எப்படி அறியலாம் என்பதை இந்தக் காணொளியில் காணலாம்.