சக்கரை சாப்பிடுவதை முற்றாக தவிர்த்தால் உடலில் நடக்கும் மாற்றம் நல்லதா? கெட்டதா?
இன்றைய அவசர உலகத்தில் சர்க்கரை நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் இருக்கிறது. இதனால் தான் தற்போதைய கால கட்டத்தில் அனைவரும் சக்கரை நோயால் பாதிக்கப்டுகிறோம்.
நாம் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் வரை நாம் எவ்வளவு சர்க்கரை உட்கொள்கிறோம் என்பதை நாம் உணர மாட்டோம்.
தினமும் நம்மை அறியாமல் நாம் சக்கரையை இனிப்பு பானங்கள் முதல் வேகவைத்த பொருட்கள் வரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மறைவானவடிவங்களில் கூட, சர்க்கரை நம் அன்றாட உணவுகளில் சாப்பிட்டு கொண்டு தான் இருக்கிறோம்.
சக்கரை உடலில் பல துன்பங்களை ஏற்படுத்தும்.இதை மருத்துவர்கள் முதல் ஆய்வாளர்களை வரை அதை மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றனர்.
சக்கரை உணவை குறைத்தல்
இப்போது இருக்கும் அனேகமான மக்கள்டீ காபி குடிப்பதற்கு தங்களை அடிமைப்படுத்தி வத்துள்ளனர்.இது காலையில் ஆரம்பித்து இரவு நாம் உறங்கும் வரை சக்கரை நமது அன்றாட வாழ்வில் பின்னி பிணைந்துள்ளது.
சக்கரை சாப்பிடுவது எப்படி பார்த்ததாலும் அது உடலுக்கு ஆராக்கியம் தரப்போவது இல்லை.இதற்காக தான் ஊட்டசத்து நிபுணர்களால் சக்ரையை உண்ணகூடாத உன கூறப்பட்டுள்ளது.
இனிப்பான பானங்கள் இனிப்பு வகைகள் இதை உண்ணாமல் இருப்பதால் உடலின் எடை அதிகரிப்பது தவிர்க்கப்படும்.உணர் ரத்த அழுத்தம் முற்றிலும் இருக்காது.இதை தவிர ட்ரைகிளிசரைடுகள், உடலில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.இதனால் இதய நோய் என்பத முற்றிலுமாக தவிர்க்கப்படுகிறது.
வாய் மற்றும் பற்களில் பிரச்சனைகள் வருவதற்கு முழுமையான காரணம் சக்கரை தான். சக்கரை அதிகமாக உட்கொள்ளாமல் இருந்தால் இந்த பாதிப்பில் இருந்து முற்றாக பாதுகாக்கிறது.
நமது உடல் உட்சாகத்தை முற்றிலும் இழந்து சோர்வாக இருப்பதற்கு முதல் காரணம் சக்கரை தான்.சக்கரையால் வரக்கூடிய இரண்டாம் வகை நீரிழிவு நோயை குறைக்கும்.இதை தவிர பெண்களுக்கு மிகவும் முக்கியமான சரும பிரகாசம் இந்த சககரையின் பயன்பாடு இல்லாத போது நன்றாக கிடைக்கிறது.
சருமத்தில் இளவயதில் சுருக்கங்கள் ஏற்படுவதற்கான காரணம் சக்கரை பயன்பாட்டின் அதிகம் தான்.இதை தவிர வயிற்றுவலி, வாயு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை உணவுகளை உண்பதை முற்றிலும் நிறுத்துவதோடு தினமும் எளிய உடற்பயிற்சிகளை மட்டும் செய்து வந்தாலே தினமும் புத்துணர்ச்சியுடன் நம்மால் இயங்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |