தினமும் இதை இரண்டு ஸ்பூன் சாப்பிட்ட போதும்.. முடி தாறுமாறாக வளருமாம்; ட்ரை பண்ணுங்க!
இன்றைய காலக்கட்டத்தில் உள்ளவர்களுக்கும் முடி உதிர்வு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக உணவு மாற்றம், ஆரோக்கியமற்ற உணவு, நேரத்திற்கு சாப்பிடதது போன்றவற்றின் காரணமாக முடி உதிர்வு பிரச்சினை ஏற்படுகின்றது. மேலும், நாம் சாப்பிடும் உணவுகளில் நெய் எடுத்துக்கொள்வோம்.
ஆனால் அதில் எந்தவிதமான சத்துக்கள் உள்ளன என்பதை பற்றி யாரும் யோசிப்பதில்லை. நெய்யில் வைட்டமின் ஏ மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வைட்டமின் டி ஆகியவை உள்ளது. இவை நம் உணவில் உட்கொள்ளும் போது முடி உதிர்தலை எதிர்த்துப் போராடுகிறது. நெய்யில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் கூந்தலுக்கு நன்மை தரக்கூடியது.
உச்சந்தலையில் ஈரப்பதம் இருந்தால் முடி உதிர்தலை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
நெய்யில் புற்றுநோய் செல்களை அழிக்கும் உட்பொருட்கள் உள்ளது. ஆகவே ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் நெய்யை சாப்பிட புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.