இந்த 2 பழங்களை சேர்த்து சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா? எச்சரிக்கை

danger warning foods fruits eats
By Rooban Apr 03, 2022 10:00 PM GMT
Report

பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்கிறது. ஆனால் அதிகளவும் எதை சாப்பிட்டாலும், அவை உடலுக்கு ஆபத்து தான்.

அந்த வகையில் இரண்டு பழங்களையும் ஒன்றாகத்தான் உண்ணக்கூடாது.

இந்த 2 பழங்களை சேர்த்து சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா? எச்சரிக்கை | Eat These 2 Fruits Together Warning

பப்பாளி மற்றும் எலுமிச்சை

எலுமிச்சை பழம் மற்றும் பப்பாளி பலத்தை ஒன்றாக சாப்பிடும் போது, இரத்த சோகை மற்றும் இரத்த ஹீமோகுளோபின் சமசீரின்மை உண்டாகி அதன் மூலம் உடல் நலத்திற்கு சில பாதிப்புகள் ஏற்படுகிறது.

இந்த 2 பழங்களை சேர்த்து சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா? எச்சரிக்கை | Eat These 2 Fruits Together Warning

ஆரஞ்சு பழம் மற்றும் பால்

ஆரஞ்சு பழம் மற்றும் பால் பொருளை ஒன்றாக உண்பதன் காரணமாக நமது செரிமானமானது கடினமாகிறது.

தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது. அஜீரண கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு மற்றும் பால் பொருட்களை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இந்த 2 பழங்களை சேர்த்து சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா? எச்சரிக்கை | Eat These 2 Fruits Together Warning

13 வருடமாக உடல்நிலை சரியில்லாத தந்தை.. அவருக்காகவே இனி திருமணமா? நயன்தாரவை கண்டு உருகும் ரசிகர்கள் 

கொய்யா பழம் மற்றும் வாழைப்பழம்

வாழைப்பழம் மற்றும் கொய்யாப்பழத்தை சேர்த்து உட்கொண்டால் அமிலத்தினால் உடலுக்கு ஏற்படும் அமில நோய், வாந்தி ஏற்படுவது போல குமட்டல், வாயு தொந்தரவு மற்றும் தொடர் தலைவலி போன்ற நோய்களால் அவதியுற வேண்டியிருக்கும்.

இந்த 2 பழங்களை சேர்த்து சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா? எச்சரிக்கை | Eat These 2 Fruits Together Warning

காய்கறிகள் மற்றும் பழவகைகள்

பழவகைகள் மற்றும் காய்கறிகளை சேர்த்து சாப்பிடும் போது, பழங்களில் உள்ள சர்க்கரை அளவின் காரணமாக ஜீரண சக்திக்கு பெரும் பிரச்சனை அல்லது அதிகளவு நேரம் ஏற்படும்.

இதனால், தேவையற்ற நச்சுக்கள் வெளியாகி திடீர் தலைவலி., வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த 2 பழங்களை சேர்த்து சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா? எச்சரிக்கை | Eat These 2 Fruits Together Warning

பால் மற்றும் அன்னாசிப்பழம்

பால் மற்றும் அன்னாசிப்பழத்தை ஒன்றாக சாப்பிடுவதன் மூலம் வாயு பிரச்சனை., வாந்தி ஏற்படுவது போல் குமட்டல், தொற்று பாதிப்பு., தலை வலி மற்றும் வயிற்று வலி போன்றவை ஏற்படும்.    

10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US