தூக்கி எறியும் பப்பாளி விதையை தினமும் ஒரு ஸ்பூன் இப்படி சாப்பிட்டு பாருங்க.. அடுத்த சில நிமிடங்களில் உடலில் நடக்கும் அதியம்
பப்பாளி பழத்தில் பல நன்மைகள் அடங்கியுள்ளது பலருக்கும் தெரியாது. பப்பாளியை சாப்பிட்டாலும் முதலில் அதன் விதைகளை வழித்துத் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் பப்பாளிப்பழத்தை சாப்பிடுவதைவிட அதன் விதைகளில் தான் சத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. மேலும், பப்பாளி விதையை வெயிலில் நன்கு காய வைத்து கொள்ள வேண்டும்.
அதை நன்கு பொடி ஆக்க வேண்டும். பின்னர், பொடியை சல்லடையில் சலித்து எடுத்து வைத்துக்கொள்ளலாம். ஒரு மாதம் வரை இந்த பொடி கெடாமல் இருக்கும். தினமும் தண்ணீரில் கலந்து சாப்பிடலாம். இந்த பொடியை பிரிட்ஜ்ல் வைத்தும் பயன்படுத்தலாம். பப்பாளி விதை தினமும் கிடைப்பவர்கள் அதை பச்சையாகவே சாப்பிடலாம்.
மேலும், சிறிது அளவு எலும்பிச்சை சாறுடன் கலந்து சாப்பிட்டால் கல்லீரல் சிரோசிஸ் என்னும் நோய் வராமல் தடுக்கலாம். பப்பாளி விதையின் பொடியை உணவில் கலந்தும் சாப்பிடலாம். தினமும் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். பப்பாளி விதை 4-5 பொடி செய்து சிறிது அளவு தேன் கலந்தும் சாப்பிடலாம்.
தினமும் 8-10 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பப்பாளி விதையினை நன்கு தண்ணீரில் 10 நிமிடம் கொதிக்க வைத்து பின்பு அதை ஆற வைத்து குடித்தால் கல் வராமல் தடுக்கலாம்.
