படுத்தவுடன் குழந்தை போல் நிம்மதியா தூங்கணுமா? அப்போ இதை முயற்சி செய்யுங்க

By Vinoja Mar 17, 2024 09:30 PM GMT
Report

பொதுவாகவே நிம்மதியான தூக்கம் அனைவருக்கும் இன்றியமையாதது. இரவில் சரியாக தூங்காவிட்டால் மறுநாள் செய்யும் வேலைகளில் முழுமையாக கவனம் வெலுத்த முடியாத நிலை ஏற்படும். 

தூக்கம் இன்மை பிரச்சினை உடல் ஆரோக்கியத்துக்கு மாத்திரமன்றி உள ஆரோக்கியத்திலும் பாரிய பாதக விளைவுகளை ஏற்படுத்தும்.  

படுத்தவுடன் குழந்தை போல் நிம்மதியா தூங்கணுமா? அப்போ இதை முயற்சி செய்யுங்க | Easy Ways To Fall Sleep Quickly

சிறந்த தூக்கம் ஆராக்கியத்துக்கு இன்றியமையாதது. இரவில் நன்றாக தூங்கினால்தான் காலையில் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும். ஆனால் சிலருக்கு மனஅழுத்தம் மற்றும் மிகை சிந்தனை காரணமாகவும் சிலருக்கு கெட்ட கனவுகள் காரணமாகவும் இரவில் சரியான தூக்கம் வருவதில்லை.

படுக்கையில் படுத்ததும் சில நிமிடங்களில் தூங்குவதெல்லாம் வரம் என்றும் சொல்லுமளவிற்கு தூக்கமின்மை பிரச்சனை உலகம் முழுவதும் வியாபித்திருக்கின்றது. 

படுத்தவுடன் குழந்தை போல் நிம்மதியா தூங்கணுமா? அப்போ இதை முயற்சி செய்யுங்க | Easy Ways To Fall Sleep Quickly

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் நல்ல தூக்கம் அவசியம். ஆனால் நம்முடைய வாழ்க்கைமுறையால் பலரும் போதுமான தூக்கம் இல்லாமல் தவிக்கிறோம். தூக்கமின்மை பிரச்சினைக்கு முடிவுக்கட்டும் சில விடங்கன் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தூக்கத்தை வரவழைக்க சிறந்த வழிகள் 

முக்கியமாக மூளையை சாந்தப்படுத்தும் சில நடவடிக்கைகளில் ஈடுப்படுவதன் மூலம் எளிமையாக  தூக்கத்தை வரவைக்க முடியும்.

எப்பவுமே எதிர்மறையாக சிந்திக்கும் ராசியினர் இவர்கள் தான்: உங்க ராசியும் இருக்கானு பாருங்க

எப்பவுமே எதிர்மறையாக சிந்திக்கும் ராசியினர் இவர்கள் தான்: உங்க ராசியும் இருக்கானு பாருங்க


தினமும் நேரத்துக்கு தூங்க வேண்டும் என்றால் ஒரே நேரத்திற்கு படுக்கைக்கு செல்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். 

படுத்தவுடன் குழந்தை போல் நிம்மதியா தூங்கணுமா? அப்போ இதை முயற்சி செய்யுங்க | Easy Ways To Fall Sleep Quickly

 இரவில் பல் துலக்குவது, சரும பராமரிப்பு, தூங்குவதற்கு உண்டான வெப்பநிலையை ஏற்படுத்துவது படுக்கையை தயார் படுத்துவது போன்ற விடயங்களும் சிறந்த தூக்கத்துக்கு வழி வகுக்கும்.

இதனை தொடர்ந்து செய்யும் போது தூங்கும் நேரம் வந்துவிட்டது என மூளை தானாக அந்த வழக்கத்தை பின்பற்ற ஆரம்பித்துவிடும்.

படுத்தவுடன் குழந்தை போல் நிம்மதியா தூங்கணுமா? அப்போ இதை முயற்சி செய்யுங்க | Easy Ways To Fall Sleep Quickly

கால் பாதத்தில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக மேல் நோக்கி தலை வரை உடல் பாகங்கனை தளர்வாக்குவதன் மூலமும் விரைவில் தூக்கத்தை வரவழைக்க முடியும்.

மன அழுத்தம் மற்றும் மிகைச்சிந்தனையால் தூக்கமின்றி தவிப்பவர்கள்  கட்டிலில் படுத்தபடி உங்கள் நாக்கை தளர்வாக்கி வாயின் அடிப்பகுதியை தொட வேண்டும்.

படுத்தவுடன் குழந்தை போல் நிம்மதியா தூங்கணுமா? அப்போ இதை முயற்சி செய்யுங்க | Easy Ways To Fall Sleep Quickly

பின்னர் மெதுவாக மூக்கின் வழியாக சில நொடிகள் மூச்சை உள்ளிழுத்து பின்னர் ஏழு நொடிகளுக்கு மூச்சை கட்டுப்படுத்தி பின்னர், அடுத்த எட்டு நொடிகளுக்கு மெதுவாக மூச்சை வெளிவிடும் பயிற்சியை செய்து வந்தால் விரைவாக ஆழ்ந்த உறக்க நிலைக்கு சென்றுவிடலாம்.

இரவு தூங்குவதற்கு முன்பு டைரி எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மனதில் எழும் தேவையற்ற சிந்தனைகளுக்கு தீர்வு கிடைக்கும் இதனால் மனம் சாந்தமடைகின்றது. இது சிறந்த மற்றும் ஆரோக்கியமான தூக்கத்துக்கு துணைப்புரியும்.

படுத்தவுடன் குழந்தை போல் நிம்மதியா தூங்கணுமா? அப்போ இதை முயற்சி செய்யுங்க | Easy Ways To Fall Sleep Quickly

 தூக்கத்தை வரவழைக்க மெலடோனின் எனும் ஹார்மோன் முக்கியமானது. ஆனால் செல்போன் திரைகளில் இருந்த வெளிவரும் நீலகதிர்கள் மெலடோனின் உற்பத்தியை குறைத்துவிடுகின்றது. இதனால் சரியாக தூங்க முடியதாத நிலை உருவாகின்றது. 

ஆகையால் உங்கள் படுக்கையறைக்கு மொபைலை எடுத்துச் செல்லாமல் இருப்பது சிறந்த தூக்கத்துக்கு பெரிடுதும் துணைப்புரியும்.

படுத்தவுடன் குழந்தை போல் நிம்மதியா தூங்கணுமா? அப்போ இதை முயற்சி செய்யுங்க | Easy Ways To Fall Sleep Quickly

மேலும் இரவில் சாப்பிடும் உணவு இலகுவில சமிப்பாடடைய கூடியதாக இருக்க வேண்டும். இதுவும் தூக்கத்தை வரவழைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. 

அழகில் அம்மாவையே மிஞ்சும் ரம்பாவின் மகள்... இணையத்தை ஆக்கிரமிக்கும் வைரல் புகைப்படம்

அழகில் அம்மாவையே மிஞ்சும் ரம்பாவின் மகள்... இணையத்தை ஆக்கிரமிக்கும் வைரல் புகைப்படம்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US