மீதமான பிரெட்டில் அசத்தலான கேரமல் பிரெட் புட்டிங்! பண்ணலாமா?
இந்த தீபாவளிக்கு வீட்டில் இருக்கும் மீதமான பிரெட்டை வைத்து, வாயில் வைத்ததும் கரையும் அளவுக்கு மென்மையான, சுவையான கேரமல் பிரெட் புட்டிங் செய்து வீட்டில் உள்ளவர்களை குஷியாக்கலாமா?
குறைந்த பொருட்கள், மிகக் குறைந்த நேரம், ஆனால் சுவையோ அட்டகாசமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய இந்த சூப்பரான ஸ்வீட் ரெசிபியை வீட்டிலேயே மிகவும் சுலபமாகச் செய்யலாம்.

வீட்டில் வீணாகும் பிரெட்டை வைத்து இப்படி ஒரு ருசியான இனிப்பைச் செய்ய முடியும் என்றால் யாருக்கு தான் பிடிக்காது... அந்தவகையில், இந்த தீபாவளியை இனிப்பாகக் கொண்டாட, சுவையான கேரமல் பிரெட் புட்டிங்கை எப்படிச் செய்வது என்று இந்தக் காணொளியில் எளிய படிமுறையில் பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |