பூமி இரண்டாக பிளந்து ஆறாவது பெரிய கடல் உருவாக்கம்...அடுத்து நடக்கவிருக்கும் அதிசயம் என்ன?

Africa World
By Pavi Apr 06, 2024 12:55 AM GMT
Report

ஆப்ரிக்காவின் தென்கிழக்கு பகுதியில், கண்டத்தை இரண்டு பகுதிகளால் பிரிக்கும் விரிசலை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

எளிமையாக நடந்து முடிந்த நடிகை அமலாபாலின் வளைகாப்பு...வைரலாகும் புகைப்படங்கள்

எளிமையாக நடந்து முடிந்த நடிகை அமலாபாலின் வளைகாப்பு...வைரலாகும் புகைப்படங்கள்

ஆறாவது பெரிய கடல் உருவாக்கம்

ஆபிரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் டெக்டோனிக் தட்டுகளின் இயக்கத்தின் காரணமாக பூமி இரண்டாக பிளந்துள்ளது. இதை அறிவியல் பூர்வமாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பூமி இரண்டாக பிளந்து ஆறாவது பெரிய கடல் உருவாக்கம்...அடுத்து நடக்கவிருக்கும் அதிசயம் என்ன? | Earth Will Get New Ocean In Africa

இதை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்த போது டெக்டோனிக் தட்டுகளின் காரணமாக உலகில் ஒரு புதிய கடல் உருவாகப்போவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

உலகில் ஏற்கனவே 5 பெருங்கடல்கள் உள்ள நிலையில் இது ஆறாவது பெருங்கடலாக உருவாக போவதாக கூறப்படுகிறது. இந்த பகுதி சுமார் 22 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியதாக கூறப்படுகிறது.

பூமி இரண்டாக பிளந்து ஆறாவது பெரிய கடல் உருவாக்கம்...அடுத்து நடக்கவிருக்கும் அதிசயம் என்ன? | Earth Will Get New Ocean In Africa

இந்த கடல் உருவாக்கம் பூமியில் பெரும் தாக்கத்ததை உருவாக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த பிளவு நடைபெறுவதற்கான காரணம்.

கிழக்கில் சோமாலி தட்டு மற்றும் மேற்கில் நுபியன் தட்டு காரணமாக இது நடக்கிறது. இந்த விரிசல் ஆண்டுக்கு 0.7 மிமீ என்ற விகிதத்தில் அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமி இரண்டாக பிளந்து ஆறாவது பெரிய கடல் உருவாக்கம்...அடுத்து நடக்கவிருக்கும் அதிசயம் என்ன? | Earth Will Get New Ocean In Africa

இது ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் ஆகியவை அஃபார் பகுதியையும் கிழக்கு ஆப்பிரிக்க பிளவு பள்ளத்தாக்கையும் வெள்ளத்தில் மூழ்கடித்து ஒரு புதிய பெருங்கடலாக உருவாகும் என கண்டறியப்பட்டுள்ளது.

பூமி இரண்டாக பிளந்து ஆறாவது பெரிய கடல் உருவாக்கம்...அடுத்து நடக்கவிருக்கும் அதிசயம் என்ன? | Earth Will Get New Ocean In Africa

பூமி இரண்டாக பிளந்து ஆறாவது பெரிய கடல் உருவாக்கம்...அடுத்து நடக்கவிருக்கும் அதிசயம் என்ன? | Earth Will Get New Ocean In Africa

'தாஸ்' பட நாயகியை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு தெரியுமா?

'தாஸ்' பட நாயகியை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு தெரியுமா?

மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US