எளிமையாக நடந்து முடிந்த நடிகை அமலாபாலின் வளைகாப்பு...வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை அமலாபாலின் வளைகாப்பு நிகழ்வு எந்த வித ஆடம்பரமும் இல்லாமல் மிகவும் எளிமையான பாரம்பரிய முறையில் நடந்து முடிந்த இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லைரலாகி வருகின்றது.
அமலா பால் வளைகாப்பு
தமிழ் திரைப்படங்களில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை அமலாபால். இவரது படமான ஆடு ஜீவிதம் படம் சமீபத்தில் வெளிவந்தது.
இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர் இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து விவாகரத்தும் பெற்றுகொண்ட அவர் தற்போது மறுமயம் செய்து சந்தோஷமாக இருந்து வருகிறார். இவர் தெடர்ந்து தனது கர்ப்ப காலத்தை சமூக வலைத்தளங்களில் பிகிர்ந்த வந்ததை பார்த்திருப்போம்.
நடிகை அமலா பாலுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான போட்டோஸ் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |