4 வருடத்தில் 40 லட்சம் சம்பாதிக்கலாமா? வருமான பெருக்கத்திற்கு இந்த ஒரு மரம் போதும்

Neem Money
By Pavi Aug 03, 2025 10:20 AM GMT
Report

மத்தியப் பிரதேச மாநிலத்தின் காண்ட்வா பகுதியில், விவசாயிகள் பருத்தி, பருப்பு, பட்டாணி போன்ற வழக்கமான பயிர்களை விட்டுத் விலகி, தற்போது மலைவேம்பு (Melia Dubia) மர வளர்ப்பை அதிக அளவில் விரும்பத் தொடங்கியுள்ளனர். காரணம் குறைந்த உழைப்பில், அதிக வருமானம்.

இந்த மரம் நான்கு ஆண்டுகளில் அறுவடைக்கு தயாராகிவிடும். வேகமாக வளரக்கூடியது. சந்தையில் இந்த மரத்திற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது, ஒட்டுபலகை, கதவுகள், ஜன்னல்கள், படகுகள் மற்றும் தளவாடங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதால், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கூட அதிக கோரிக்கை உள்ள மரமாக மாறியுள்ளது.

4 வருடத்தில் 40 லட்சம் சம்பாதிக்கலாமா? வருமான பெருக்கத்திற்கு இந்த ஒரு மரம் போதும் | Earns 40 Lakh In 4 Years Best Business Neem Tree

மலைவேம்பு

விவசாய நிபுணர்கள் கூறுகையில், ஒரு ஏக்கர் நிலத்தில் 600 முதல் 700 மரங்கள் வரை நடலாம். ஒவ்வொரு மரத்திலிருந்தும் 12–15 குவிண்டால் மரம் கிடைக்கும். சந்தை விலைகள் ஒரு டன்னுக்கு ₹5,000 முதல் ₹6,000 வரை வருவதால், ஒரு ஏக்கரில் இருந்து லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டலாம்.

தபால் அலுவலக RD: மாதம் 100 முதலீட்டில் உறுதியான சேமிப்பு, குறைந்த வட்டியுடன் கடன்

தபால் அலுவலக RD: மாதம் 100 முதலீட்டில் உறுதியான சேமிப்பு, குறைந்த வட்டியுடன் கடன்

பாதுகாப்பான வளர்ச்சி – அதிக முயற்சி தேவையில்லை

வறட்சியை தாங்கக்கூடியது

ஏதேனும் மண்ணில் வளரும்

தொடக்கத்தில் குறைந்தபட்ச நீர்ப்பாசனம் மற்றும் பராமரிப்பு பூச்சிகள்,

நோய்கள் குறைவான தாக்கம் இதனால், இது வேலையும் குறைவு – வருமானமும் அதிகம் எனும் வகையில் சிறந்த வாய்ப்பு.

4 வருடத்தில் 40 லட்சம் சம்பாதிக்கலாமா? வருமான பெருக்கத்திற்கு இந்த ஒரு மரம் போதும் | Earns 40 Lakh In 4 Years Best Business Neem Tree

சுற்றுச்சூழலுக்கும் நல்லது

வேகமாக ஆக்ஸிஜனை வெளியிடுகிறது

மண்ணின் வளத்தை மேம்படுத்துகிறது

இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது 

சரிகமப - (5) வில் தன் தந்தைக்காக பாடிய தேவயானி மகள்... கண்ணீரில் தேவயானி

சரிகமப - (5) வில் தன் தந்தைக்காக பாடிய தேவயானி மகள்... கண்ணீரில் தேவயானி

தற்போது, பல தொழிலதிபர்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து மரங்களை வாங்க முன்வருகின்றனர். இதனால் விவசாயிகள் சந்தைக்கு பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுவே அவர்களுக்கான மேலும் ஒரு நன்மை.

4 வருடத்தில் 40 லட்சம் சம்பாதிக்கலாமா? வருமான பெருக்கத்திற்கு இந்த ஒரு மரம் போதும் | Earns 40 Lakh In 4 Years Best Business Neem Tree

மலைவேம்பு மர வளர்ப்பு என்பது, குறைந்த செலவில் தொடக்கமிடக்கூடிய, அதிக லாபம் தரக்கூடிய, மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்முறை சாகுபடியாக உருவெடுத்து வருகிறது. நிதி பாதுகாப்பும், நிலத்தின் மதிப்பும் ஒரே நேரத்தில் கிடைக்கும் வாய்ப்பாகும்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US