அதிகாலையில் தாம்பத்தியம் வைத்து கொண்டால் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன தெரியுமா?
திருமண உறவில் தாம்பத்தியம் முக்கியமான ஒன்று. அதிலும், முதல் முறையாக தாம்பத்தியம் கொள்பவர்களுக்கு எல்லாமே புதிதாக இருக்கலாம்.
இந்த தாம்பத்தியத்தில் உள்ள மனதளவிலான இன்பத்திற்கு கூற்றுகள் மட்டும் போதாது அதனை விளக்குவதற்கு., ஏனெனில் அவ்வுளவு இன்பங்கள் உள்ளது.
மேலும், தம்பதிகள் அதிகாலையில் தாம்பத்திய மேற்கொள்வதில் ஆர்வத்துடன் இருப்பார்கள்.
இந்த நேரத்தில் காலை எழுந்தவுடன் வீட்டு வேலையை முடித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டிய காரணத்தால் பெண்கள் காலையில் தாம்பத்தியத்தையும் மறுத்து இரவு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிவிடுவார்கள்.
ஆனால், அதிகாலையில் தாம்பத்தியம் வைத்து கொள்வதன் மூலமாக பல நன்மைகள் நமது உடலுக்கு ஏற்படுமாம்.
அதிகாலையில் நாம் தாம்பத்தியம் வைத்துக் கொண்டால் உடலில் இருக்கும் ஆக்சிடோசின் எனப்படும் ரசாயனம் வெளியேறுகிறது.
இதன் மூலமாக நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் வகையிலும்., நமது மன அமைதியையும் உடல் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
மேலும், குளிர்காலத்தில் உயிரணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்., இதன் காரணமாக புதுமண தம்பதிகள் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிக்கு சென்று தங்களின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் நோக்கில் செயல்படுகின்றனர்.
மருத்துவரிடம் ஆலோசனை கேட்டாலும் பெரும்பாலும் அதிகாலை நேர தாம்பத்தியத்தை குழந்தை பெறுவதற்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள்.
அதிகாலையில் சுமார் நாலு மணி முதல் ஆறு மணி வரை தாம்பத்தியம் வைத்துக் கொள்வது நல்லது.
இந்த நேரத்தில் வழக்கம் போல் குளித்து உடலை சுத்தப்படுத்தி., தாம்பத்தியம் மேற்கொள்வது நல்லது. இதன் காரணமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் பிரச்சனையானது சரி செய்யப்படுகிறது.
இதுமட்டுமின்றி, சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களும் எளிதில் குணமாகிறது. பொதுவாக நன்றாக உறங்குவது காலை நேரத்தில் உடல் மற்றும் மனம் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும்.
அந்த நேரத்தில்., உடலின் வளர்ச்சி மற்றும் ஹார்மோன்கள் தூண்டப்படும். இதன் மூலமாக காலை நேரங்களில் தாம்பத்தியம் மேற்கொள்வது நன்றாக நமது உடல் இயக்கத்திற்கும் உதவுகிறது.