காதில் HeadPhones அணிந்த 60 நிமிடங்களில் காத்திருக்கும் ஆபத்து! 700 மடங்கு பாக்டீரியாக்கள் வளரும்

By Nivetha Nov 15, 2022 05:00 PM GMT
Report

ஹெட்ஃபோன்களை இன்று பல்வேறு காரணங்களுக்காக தொடர்ந்து பயன்படுத்தி கொண்டிருக்கின்றோம்.

இப்போது இருக்கும் இளைஞர்கள் மத்தியில் எந்நேரமும் தமது ஹெட்ஃபோன்களில் மூழ்கி கிடக்கின்றனர்.

படிக்கும் போது ஆரம்பித்து படுக்கை அறையில் உறங்கும் போதுவரை இதன் பாவனை அதிகரித்து கொண்டே போகின்றது.

காதில் HeadPhones அணிந்த 60 நிமிடங்களில் காத்திருக்கும் ஆபத்து! 700 மடங்கு பாக்டீரியாக்கள் வளரும் | Side Effects Of Using Earphones For Longer Hours

ஹெட்ஃபோன் பாவனையாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் என்னவென்றால் 60 நிமிடங்களுக்கு மேல் அணிவதால் காதுகளுக்கு ஆபத்து நிகழுகின்றது என்பது தான்.

இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

60 நிமிடங்களுக்கு மேல் ஹெட்ஃபோன் அணிந்திருந்தால் என்ன நடக்கும்?

ஹெட்ஃபோன்களை  60 நிமிடங்களுக்கு மேல் அணியும்போது இயற்கையான காற்றிலிருந்து உங்கள் காதுகள் மூடப்படுகின்றது.

இது 1 மணிநேரத்தில் காதுகளில் பாக்டீரியாக்கள் உற்பத்தியை 700 சதவீதம் வரை அதிகரிப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. எமது செவிப்பறையில் பாக்டீரியாக்களின் வருகை அதிகரிப்பதால் காது வழி, காதுக்கேளாமை, காது நோய்தொற்று உள்ளிட்ட ஆபத்துக்கள் ஏற்படுகின்றது.

காதில் HeadPhones அணிந்த 60 நிமிடங்களில் காத்திருக்கும் ஆபத்து! 700 மடங்கு பாக்டீரியாக்கள் வளரும் | Side Effects Of Using Earphones For Longer Hours

ஹெட்ஃபோன்கள் மூலமாக மூளைக்கு நேரடியாகச் செல்லும் அதிக ஒலியினால் மூளையின் நுண்ணிய தசைகளை பாதிக்கிறது. தொடர்ச்சியான ஹெட்ஃபோன் பயன்பாட்டால் வெர்டிகோ என்ற ஆபத்தான நோய் ஏற்படுகிறது.

ஹெட்ஃபோன்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் 

காது வலி - ஹெட்ஃபோன்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளில் முதலிடத்தில் இருப்பது காது வலி ஆகும். ஹெட்ஃபோன்களில் இருந்து வரும் அளவுக்கு அதிகமான சத்தம்  காதுகளைப் பாதிக்கும். காதின் வெளிப்பகுதியில் அதிக அழுத்தத்தைக் கொடுக்கும் போது செவிப்பறையைப் பாதித்து காதில் தீவிரமான வலியை உண்டாக்கும்.

காதில் HeadPhones அணிந்த 60 நிமிடங்களில் காத்திருக்கும் ஆபத்து! 700 மடங்கு பாக்டீரியாக்கள் வளரும் | Side Effects Of Using Earphones For Longer Hours

காதில் நோய்த்தொற்று - ஹெட்ஃபோன்களினால் காதிற்குள் செல்லும் காற்று தடைப்பட்டு பல வகையான நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றது.

மயக்கம் - மயக்கத்தை ஏற்படுத்தும். ஹெட்ஃபோன்களினால் அளவுக்கு அதிகமான சத்தத்தின் காரணமாக நமது காதின் வெளிப்பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு  நமக்கு மயக்கத்தை ஏற்படுத்தும்.

கேட்கும் திறன் இழத்தல் - கேட்கும் திறன் செயல் இழப்பதற்கும் ஹெட்ஃபோன் பாவனையும் ஓர் முக்கிய காரணம் என்பது கவலைக்குறிய விடயம்.
ஹெட்ஃபோன்ளில் இருந்து காதிற்குள் செல்லும் அதிகமான சத்தம் காதின் மென்மையான உட்பகுதியை பாதிப்படையச் செய்யும். இது தொடரும் போது கேட்கும் திறனை இழக்க நேரிடும்.  

காதில் HeadPhones அணிந்த 60 நிமிடங்களில் காத்திருக்கும் ஆபத்து! 700 மடங்கு பாக்டீரியாக்கள் வளரும் | Side Effects Of Using Earphones For Longer Hours

அலட்சியம் வேண்டாம்....ஜக்கிரதை

ஹெட்ஃபோன்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருந்தால் தொடர்ச்சியாக பாவிக்காமல் இடைவெளி விட்டு பாவியுங்கள்.

யாராவது பாவித்த ஹெட்ஃபோன்களை வாங்கினால் அவற்றை அணிவதற்கு முன்னர்ச் சுத்தம் செய்ய வேண்டும்.

ஹெட்ஃபோன்களை அதிகபட்ச ஒலியில் இசையை கேட்க வேண்டாம். 

காது வலியை உணரும் போது உடனே ஹெட்ஃபோன் பாவையை குறைக்கவும். அது மட்டும் இல்லை மருத்துவ ஆலோசனைகள் அவசியம் எடுத்துக் கொள்ளுஙகள்.

 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US