காதலிக்கு கொடுத்த அழுத்த முத்ததால் செவிடாய் போன காதலனின் காது- அதிர்ச்சியில் இணையவாசிகள்!
பொதுவாக காதலர்களாக இருப்பவர்கள் தங்களின் அன்பின் வெளிபாடாக முத்தம் கொடுத்து கொள்வார்கள்.
இவர்கள் முத்தம் கொடுக்கும் போது தன்னை மறந்து கொடுத்தால் அதனால் நிறைய பக்க விளைவுகள் ஏற்படுகின்றது.
அந்த வகையில் சீனாவில் இருக்கும் காதல் ஜோடி ஒன்று முத்தம் கொடுக்கும் போது அதிகமான அழுத்தம் ஏற்பட்டதால் அந்த பெண்ணின் காது செவிடாய் போயுள்ளது.
இதனை மருத்துவர்களிடம் கேட்ட போது அதற்கும் மருத்துவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள்.
காதலர்கள் தங்களின் உணர்வுகளின் வெளிபாட்டாக முத்தம் கொடுக்கும் போது மூச்சி தடைப்பட்டு தான் இது போன்ற ஆபத்துக்கள் நடக்கின்றது என கூறியுள்ளார்கள்.
இது போன்று இன்னொரு சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அது என்ன சம்பவம்? இதில் யாருக்கு என்ன நடந்தது? என கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |