அந்த இடத்தில் முத்தம் கொடுக்க வந்த கணவர்... கடுப்பில் நாக்கை கடித்து துப்பிய மனைவி
கணவர் ஒருவர் தனது மனைவிக்கு உதட்டில் முத்தம் கொடுக்க வந்த நிலையில், கோபத்தில் மனைவி நாக்கை கடித்து துப்பியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாக்கை கடித்து துப்பிய மனைவி
ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூர் மாவட்டத்தில் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. என்னதான் சண்டை நடைபெற்றாலும் மனைவியை சமாதானப்படுத்த உதட்டில் முத்தம் கொடுக்க கணவர் முயன்றுள்ளார்.
ஆனால் கணவரின் நடவடிக்கையை விரும்பாத மனைவி கோபத்தில் இருந்த தருணத்தில் வலுக்கட்டாயமாக கணவர் முத்தம் கொடுத்துள்ளார்.
இதனால் பயங்கர கோபத்திற்கு சென்ற மனைவி கணவரின் நாக்கை கடித்து துப்பியுள்ளார். படுகாயமடைந்த கணவர் மருத்துவமனைவியில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
அடிக்கடி இவ்வாறு செய்தாலும், சம்பவத்தன்று கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்த கணவருக்கு மனைவி இப்படியொரு தண்டனை கொடுத்துள்ளதுடன், பொலிசாரிடமும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |