கழுகை ஏமாற்றிய அணில்: தொப் என்று பிடிக்க கடைசியில் நடந்ததை பாருங்க
தொலைவில் இருந்து அணிலை உற்று நோக்கி பறந்து வந்த கழுகின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
விலங்குகள் சண்டையிடும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. தற்போது மனிதன் இணையத்தை அவனது தகவல் தொடர்பை மேன்படுத்துவதை விட பொழுபோக்கிற்கு பயன்படுத்தி வருகிறான்.
அந்த வகையில் மனிதன் ஒரு இயற்கை பிரியன் என்பதால் அது தொடர்பான வீடியோக்கள் அதிகம் வைரலாகி வருகின்றன. இதே போன்ற ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொலைவில் கழுகு ஒன்று மரத்தில் நின்று கள்ளி மரத்தின் பழத்தை சாப்பிடும் அணிலை பார்த்து பறந்து வருகின்றது. இதை அணில் முன்கூட்டியே சுதாகரித்து தப்பித்து செல்கிறது. கடைசியில் கழுகின் தந்திர முயற்ச்சி வீணாகிவிடுகின்றது. இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |