கழுகின் வாயிலிருந்து தவறிய மீன்... வேறொரு கழுகு பிடித்த கேட்ச்! அட்டகாசமான காட்சி

Viral Video Funny viral video
By Manchu Mar 31, 2024 01:45 AM GMT
Manchu

Manchu

Report

கழுகு ஒன்று வேட்டையாடி மீனை கவ்விய கொண்டு சென்ற நிலையில், அதனை தவறவிட்டுள்ளது. பின்பு அதனை மூன்றாவதாக வந்த குறித்த மீனை கவ்விச் சென்றுள்ளது.

தோல்வியடைந்த கழுகு

பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள்.

சமீப காலத்தில் அதிகமான கழுகு வேட்டையை அவதானித்து வருகின்றோம். இவை அனைத்தும் கடலில் மீனை வேட்டையாடுவதாக பார்க்கப்படுகின்றது.

சூப்பர் சிங்கர் சிவாங்கிக்கு திருமணமா? அவரே வெளியிட்ட பதிவு

சூப்பர் சிங்கர் சிவாங்கிக்கு திருமணமா? அவரே வெளியிட்ட பதிவு

பொதுவாக கழுகு பார்வை என்று பலரும் அழைப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது உயரே பறக்கும் கழுகு தரையில் இருக்கும் உணவை மிகவும் எளிதாக அவதானித்து சரியான முறையில் அதனை கைப்பற்றவும் செய்கின்றது.

கழுகின் வாயிலிருந்து தவறிய மீன்... வேறொரு கழுகு பிடித்த கேட்ச்! அட்டகாசமான காட்சி | Eagle Missing In Fish Other Eagle Catch

இங்கு நாம் காணவிருக்கும் காட்சி கழுகு ஒன்று மீனை கவ்விக் கொண்டு சென்ற போது எதிர்பாராத விதமாக அந்த மீன் கீழே விழுகின்றது.

2 ஆண்டில் மளமளவென உயர்ந்த விஜய்யின் சம்பளம்! இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

2 ஆண்டில் மளமளவென உயர்ந்த விஜய்யின் சம்பளம்! இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மீன் கீழே விழுவதற்குள் இரண்டாவது ஒரு கழுகு ஒன்று அதனை கவ்வ முயற்சித்து தோல்வியடைந்தது. ஆனால் மூன்றாவது ஒரு கழுகு ஹீரோ போன்று வந்து குறித்த மீனை கவ்விச் சென்றுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US