மீனை துல்லியமாக வேட்டையாடிய கழுகு... பறந்துக்கொண்டே சாப்பிடும் அரிய காட்சி!
கழுகொன்று தன் இரையை பிடித்து பறந்துக்கொண்டே சாப்பிடும் அரிய காட்சி அடங்கிய காணொளியொன்று தற்பொது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பறவைகள் இயற்கையின் விந்தையை பறைசாற்றுகளின்றன. பறவைகளின் அரசனான கழுகு கச்சிதமாக குறி வைத்து இரையை பிடிப்பதற்கு பெயர் பெற்றது என்றே கூற வேண்டும்.
கழுகுகளால் தன்னை விட 8 மடங்கு அதிகமான எடையை தூக்கிக்கொண்டு பறக்க முடியும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.இதன் கண் பார்வை திறன் மனிதனின் திறனை விட 4 மடங்கு அதிகம்.
அதனால் 1000 அடிக்கு மேல் இருந்தே தரையில் இருக்கும் இரையை துல்லியமாக பார்க்க முடியும். கழுகுகள் எப்போதும் எலி, கோழி, முயல், பாம்புகள் மற்றும் மீனை மிகவும் விரும்பி சாப்பிடும்.
அந்நவகையில் கழுகொன்று தண்ணீரில் இருக்கும் மீனை துள்ளியமாக பிடித்து பறந்துக்கொண்டே சாப்பிடும் அரிய காட்சி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |