Viral Video: தண்ணீரில் தென்பட்ட மீன்... கழுகின் அசத்தான வேட்டை காட்சி
கழுகு ஒன்று உயரே பறந்து கொண்டிருக்கும் போது தண்ணீருக்குள் மீன் ஒன்றினை அவதானித்து அதனை வேட்டையாடும் காட்சி பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
கழுகின் அசால்டான மீன் வேட்டை
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு, நாரை இவைகள் மீனை வேட்டையாடும் காட்சியினை பல அவதானித்து வரும் நிலையில், தற்போதும் கழுகின் மீன் வேட்டை காட்சியே இதுவாகும்.

பெரும்பாலும் கழுகு வேட்டையாடிய பின்பு அது வானில் பறக்கும் காட்சியை அவதானிக்க அவ்வளவு அழகாக இருக்கும். இங்கும் கழுகு ஒன்று உயரே பறந்து கொண்டிருந்த நிலையில், கீழே தண்ணீரில் தனக்கான உணவை அவதானித்துள்ளது.
உடனே மின்னல் வேகத்தில் விமானம் போன்று பறந்துவந்த கழுகு குறித்த மீனை சட்டென பிடித்துள்ளது. மீனைப் பிடித்த பின்பு அதே வேகத்தில் உயர பறந்தும் சென்றுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |