Viral Video: கழுகிடம் சிக்கிய மீனின் அட்டகாசமாக காட்சி.. வானில் பறக்கும் ஸ்டைலைப் பாருங்க
கழுகு ஒன்று உயரத்தில் பறந்து கொண்டிருந்த நிலையில், தண்ணீருக்குள் இருந்த உணவை அவதானித்து வேட்டையாடிவிட்டுச் செல்லும் காட்சி வைரலாகி வருகின்றது.
கழுகின் மீன் வேட்டை
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு, நாரை இவைகள் மீனை வேட்டையாடும் காட்சியினை பல அவதானித்து வரும் நிலையில், தற்போதும் கழுகின் மீன் வேட்டை காட்சியே இதுவாகும்.

கழுகுபார்வை என்பதற்கான அர்த்தத்தினை தனது செயலிலனால் வெளிக்காட்டியுள்ள கழுகின் செயலை தான் பார்க்கப் போகின்றோம்.
அதாவது உயரத்தில் பறந்து வந்துகொண்டிருந்த கழுகு சட்டென தண்ணீருக்குள் வந்து மீன் ஒன்றினை வேட்டையாடிவிட்டுச் செல்கின்றது.
பார்வையாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்திய இக்காட்சியில் கழுகு மிகவும் அமைதியாக இருந்து தனக்கு வேண்டிய உணவினை வேட்டையாடியுள்ளது.
இக்காட்சியினை அவதானிக்கும் பார்வையாளர்கள் நிச்சயம் இக்காட்சியை மீண்டும் மீண்டும் அவதானிக்கவே தோன்றுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |