துடிதுடித்த ராட்சத மீன்... அசால்ட்டாக வேட்டையாடிச் சென்ற கழுகு
கழுகு ஒன்று வேட்டையாடி மீனை கவ்விச் சென்ற நிலையில், குறித்த மீன் தன்னை காப்பாற்றிக்கொள்ள துடிதுடித்த காட்சியை இங்கு காணலாம்.
கழுகின் அசாதாரமான வேட்டை
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள்.
இந்த வீடியோவில் கழுகு ஒன்று தோட்டா பாயும் வேகத்தில் கடலுக்குச் பாய்ந்து சென்று மீனைப் பிடித்து வெளியே எடுத்துள்ளது.
கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று கூறுவது 100 சதவீதம் உண்மையே. இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் இக்காட்சி இருக்கின்றது.
அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் தான் உள்ளது.
தற்போதும் ராட்சத மீன் ஒன்றினை மின்னல் வேகத்தில் வந்த கழுகு ஒன்று வேட்டையாடியுள்ளது. குறித்த மீன் கழுகின் பிடியிலிருந்து தப்பிக்க போராடியும் கடைசி வரை முடியாமல் போயுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |