Viral Video: காத்திருந்த கழுகிடம் இவ்வளவு பெரிய மீனா? வைரலாகும் காட்சி
கழுகு ஒன்று பாறை மீது சிறிது நேரம் அமர்ந்திருந்து பின்பு ராட்சத மீனுடன் பறக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கழுகின் மீன் வேட்டை
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு, நாரை இவைகள் மீனை வேட்டையாடும் காட்சியினை பல அவதானித்து வரும் நிலையில், தற்போதும் கழுகின் மீன் வேட்டை காட்சியே இதுவாகும்.

கழுகுபார்வை என்பதற்கான அர்த்தத்தினை தனது செயலினால் இங்கு கழுகு வெளிக்காட்டியுள்ளது. குறித்த காட்சியில் கழுகு ஒன்று வெகு நேரமாக கல்லின் மீது அமர்ந்துள்ளது.
பின்பு எழும்பி பறக்க ஆரம்பிக்கும் போது தனது காலில் பெரிய மீனை வேட்டையாடி வைத்துள்ளது. குறித்த காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |