Viral Video: தண்ணீருக்குள் காத்திருந்த கழுகிடம் சிக்கிய மிகப்பெரிய மீன்... சுவாரசியமான காணொளி
கழுகு ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடிவிட்டு செல்லும் அட்டகாசமான காட்சி ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கின்றது.
கழுகின் மீன் வேட்டை
இன்று கழுகுகளில் மீன் வேட்டைகள் அதிகமாக காணொளியாக வெளியாகியுள்ளது. அதிலும் கூர்மையான பார்வையைக் கொண்ட கழுகு வேட்டையாடுவதை பார்ப்பதே தனி அழகு தான்.
எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருந்தாலும், தண்ணீருக்குள் நீந்தும் தனக்கான இரையை அவதானித்துவிடுகின்றது. கழுகு பார்வை என்பதை நிரூபிக்கும் வகையில் பல ஆச்சரியமான காட்சிகள் வெளிவருகின்றது.

அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் சுவாரசியமாகவே இருந்து வருகின்றது.
இங்கு பறவை ஒன்று மீனை பிடிப்பதற்காக தண்ணீரில் இறங்கியுள்ளது .இறங்கிய வேகத்தில் ஒரு பெரிய மீனை வேட்டையாடி விட்டு மேலே பறக்க ஆரம்பிக்கிறது .
ஆனாலும் அந்த மீனை விடாமல் அதை தன் கால்களால் பிடித்து பறக்கும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |