5 மில்லியன் பேரை மிரள வைத்த கழுகின் வேட்டை! 30 வருடம் வாழ 150 நாட்கள் மரண போராட்டம்
கழுகு ஒன்று இரையை வேட்டையாடும் பகீர் காட்சி இணையத்தில் வெளியாகி 5 மில்லியன் பேரை கவர்ந்துள்ளது.
பறவை இனத்திலேயே கழுகு மட்டுமே 70 ஆண்டு ஆயுட்காலம் கொண்டது. 70 ஆண்டு காலம் வாழ வேண்டுமென்றால், அது 40 வயதில் தன்னையே உருமாற்றம் செய்ய வேண்டும்.
கழுகு தன் 40 வயதை அடையும்போது, அதன் அலகு வளைந்து இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் பயனற்றதாகிவிடுவதுடன், அதன் இறக்கைகளும் தடித்து பறப்பதற்கு கனமாக மாறிவிடும்.
இந்த நிலையில், ஒன்று இறப்பது அல்லது வலிமிக்க நிகழ்விற்குத் தன்னையே உட்படுத்துவது என இவை இரண்டும் தான் கழுகுக்கு முன் இருக்கும் வாய்ப்புகள்.
இதற்கு கழுகு 150 நாட்கள் வேதனையை அனுபவித்து தன்னை புதிய பெலனாக்கி மறுபிறவி எடுத்து மீண்டும் 30 ஆண்டுகள் வாழும். இவ்வாறான ஆச்சரிய குணம் கொண்ட கழுகு ஒன்று தற்போது மீனை வேட்டையாடும் காட்சியினை 5 மில்லியன் பேர் அவதானித்துள்ளனர்.
Have you ever seen an eagle grab a fish and eat live in mid air. pic.twitter.com/4xR1dGTKnJ
— Mark Smith Photography (@marktakesphoto) June 14, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |