கடலுக்குள் மூழ்கிய கழுகு: இரண்டு ராட்சத மீனை பிடித்து செல்லும் த்ரில் காட்சி
உயரே பறந்த கழுகு ஒன்று கடலுக்குள் மூழ்கி இரண்டு பெரிய மீன்களை பிடித்துச் செல்லும் திரில் காட்சி காண்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
கழுகின் அசத்தலான வேட்டை
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள்.
இந்த வீடியோவில் கழுகு ஒன்று தோட்டா பாயும் வேகத்தில் கடலுக்குச் பாய்ந்து சென்று மீனைப் பிடித்தது. கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்பார்கள். அதை இந்த வீடியோ மீண்டும் நிரூபிக்கும் வகையில் இருக்கின்றது.
samrinophotography
மேலும் பல சந்தர்ப்பங்களில் ஒரு மீனை இரண்டு கால்களில் பிடித்து கொண்டு செல்வதை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் இங்கு இரண்டு மீன்களை இரண்டு கால்களை பற்றிப் பிடித்துள்ளது.
இந்த காட்சியை அவதானிக்கும் வியப்பாகவும், கழுகின் தன்னம்பிக்கை நமக்கு ஒரு பாடமாகவே இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |