சுறாவையே வானத்தில் பறக்க விட்ட பருந்து! மில்லியன் பேரை வியக்க வைத்த காட்சி
fish
Social Media
eagle
By Nivetha
பருந்து ஒன்று பெரிய மீனை அதன் நகங்களில் பிடித்துக்கொண்டு கடலுக்கு மேல் பறக்கும் வீடியோ சமூக வலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வீடியோவில், மீன் காற்றில் பறப்பதைக் காணலாம்.
ஆனால் பறவை தனது இரையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டது.
பார்ப்பதற்கே பெரிதாக இருக்கும் அந்த மீன், குட்டி சுறா என்றும் மக்கள் கூறுகின்றனர்.
இந்த காட்சியை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
Ashley White from Erwin, TN took this video from her hotel balcony of an osprey with a large spanish mackerel in its talons! Some think it’s a condor with a great white. I like the way they think ??? pic.twitter.com/myXn2lTTI1
— Ed Piotrowski (@EdPiotrowski) June 27, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US