தளபதி விஜய்யின் நிறைவேறாத ஆசை.. மகன் சஞ்சய் செய்வாரா? என்ன தெரியுமா?

Vijay Indian Actress
By Rooban May 13, 2022 11:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய். ரசிகர்கள் இவரை அன்போடு தளபதி விஜய் என அழைக்கிறார்கள்.

அண்மையில், வெளியான பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக ஹிட் கொடுத்தாலும், படம் அந்த அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை.

இதனால், ஓடிடி தளங்களில் படம் வெளியாகி உள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் நிறைவேறாத ஆசை ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்யின் ஆசை

அது, 2000 ஆண்டுக்கு பின் நடிக்க மாட்டேன், இயக்குனர் ஆவேன் என தெரிவித்து இருக்கிறார். ஆனால், 2000 ஆண்டுக்கு பின் தான் விஜய் உச்சமடைந்தார்.

பல வெற்றிப்படங்கள் வெளியானது. இதனால், அவரின் ஆசையை மகன் சஞ்சய் நிறைவேற்றுவார் என விஜய் தெரிவித்துள்ளராம்.

தளபதி விஜய்யின் நிறைவேறாத ஆசை.. மகன் சஞ்சய் செய்வாரா? என்ன தெரியுமா? | Actror Thalapathy Vijay Desire Son Sanjay Execute

அதற்காக தான் விஜய் மகன் சஞ்சய் கனடாவில் இயக்கு னராக படி ப்பை முடித்துள்ளார்.

கூடிய சீக்கிரம் ஒரு படத்தை இயக்கப்போவதாகவும், அந்த படத்தில் புதுமுக நடிகர்களும் இருப்பார்கள் எனவும், விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

மேலும், விஜயின் மகன் சஞ்சய் நல்ல கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை விஜய்க்கும் உள்ளது. இதுபற்றி அவர் நேர்காணலிலும் கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US