ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் வேட்டையன் பட நடிகை: வைரல் புகைப்படங்கள்

Tamil Cinema Viral Photos Dushara Vijayan Tamil Actress
By Vinoja Mar 10, 2025 08:46 AM GMT
Report

நடிகை துஷாரா விஜயன் ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

உலகில் முதன் முறையாக அசைவ உணவுகளை தடைசெய்த இந்திய நகரம்! எதுன்னு தெரியுமா?

உலகில் முதன் முறையாக அசைவ உணவுகளை தடைசெய்த இந்திய நகரம்! எதுன்னு தெரியுமா?

நடிகை துஷாரா

விஜயன் 2019 ஆம் ஆண்டு “போதை ஏறி புத்தி மாறி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் துஷாரா விஜயன்.

ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் வேட்டையன் பட நடிகை: வைரல் புகைப்படங்கள் | Dushara Vijayan Hot Photoshoot Goes Viral

2021 ஆம் ஆண்டு வெளியான “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து மக்களின் அமோக வரவேற்பை பெற்றார்.

இந்த திரைப்படம் அவரது சினிமா பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து  2022 ஆம் ஆண்டு “நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்தில் நடித்தன் மூலம் தைரியமான கதாப்பாத்திரம் என்றாலே இவர்தான் பொருத்தமாக இருப்பார் என்ற தோற்றத்தை உருவாக்கிக்கொண்டார்.

ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் வேட்டையன் பட நடிகை: வைரல் புகைப்படங்கள் | Dushara Vijayan Hot Photoshoot Goes Viral

அதன் பின்னர் தனுஷ் இயக்கிய “ராயன்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த வேட்டையன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் அந்த தைரியமான கதாப்பாத்திரம் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றது.

ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் வேட்டையன் பட நடிகை: வைரல் புகைப்படங்கள் | Dushara Vijayan Hot Photoshoot Goes Viral

இந்நிலையில் அண்மைகாலமாக சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் காட்டிவரும் துஷாரா ட்ரெண்டிங் உடையில் தற்போது வெளியிட்டுள்ள கலக்கல் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

குணத்தை பார்த்து காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்: உங்க ராசி என்ன?

குணத்தை பார்த்து காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்: உங்க ராசி என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US