மழைக்கால நோய்களை விரட்டியடிக்கும் பூண்டு பால் குழந்தைகள் குடிக்கலாமா?
பொதவாக மழைக்காலம் வந்தவிட்டால் நோய்க்கு பங்சம் இல்லாமல் வந்து செல்லும்.மழையில் ஏற்படக்கூடிய களஜர்ச்சியால் நமக்கு சளி காய்ச்சல் இருமல் வரும். இதனால் கழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.
இதை தடப்பதற்கு அந்த கால கட்டத்தில் அதற்கேற்ற உணவுகளை கொடுப்பது அவசியம்.அத்தகைய உணவுகளில் ஒன்று தான் பூண்டு. பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். மேலும் இதில் நோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.
பூண்டு மழைக்கால தொற்றுகளில் இருந்து விரைவில் குணமடைய உதவுகிறது.பஸ்ரீண்டை பாலில் வேகவைத்து குடிப்பதே பூண்டு பால் ஆகும்.இதை குடிப்பதால் என்னென்ன பயன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பூண்டு பால்
பூண்டில் ஆன்டிவைரஸ் பண்பு மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது ஆய்வு ரிதியாக கூறப்பட்டது. எனவே மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் வருவதை தடுக்க பூண்டு பால் கொடுப்பது நல்லது.
குழந்தைகளுக்கு சளி, இருமல் இருந்தால் பூண்டு பால் கொடுக்கலாம். இந்த பால் அவர்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். பாலில் கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும்.
இதை குழந்தைகளுக்கு தினமும் ஒரு கப் பூண்டு பால் கொடுத்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நோய் உடலில் அண்டாமல் பாதுகாக்கலாம். இரவில் குழந்தைகள் தூங்குவதில் சிரமமாக இருக்கும்.
இவர்களுக்கு மலைகாலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் வந்தால் குணப்படுத்துவத மிகவும் கடினம். இரவு முழக்க உறங்கவும் மாட்டார்கள். இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு பூண்டு பால் கொடுத்தால் அவர்கள் நிம்மதியாக தூங்குவார்கள்.
இதற்கு காரணம் பூண்டில் அல்லிசின், துத்தநாகம் போன்ற கலவைகள் இருப்பதால், அவை அவர்களுக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும். பீண்டு பால் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அவர்களுக்கு 1 வயது பூர்த்திஅக வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |