மேடையில் தவறி விழுந்த ரீல் ரஜினி... சிரிப்பை அடக்கமுடியாத காட்சி!
funny
viral video
By Manchu
சூப்பர் ஸ்டார் வேடமிட்டு பந்தா காட்டிய நபர் ஒருவர் மேடையில் தடுக்கி விழுந்த காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
சூப்பர் ஸ்டார் என்றாலே அனைவரின் நினைவிற்கு வருவது ரஜினி காந்த் தான். அவரது இந்த புகழுக்கும், வளர்ச்சிக்கும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று அவரது பேச்சும், ஸ்டைலும் தான்.
இந்நிலையில் மேடைகலைஞர் ஒருவர், சூப்பர் ஸ்டார் ரஜினிபோல் வேடமணிந்து, அவரைப்போல் பந்தா காட்ட முயற்சித்தபோது, நாற்காலி அவரது காலில் சிக்கிக்கொள்ள, அவர் மேடையில் தடுக்கிவிழுந்துள்ளார்.
இக்காட்சி இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களை சிரிக்க வைத்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US