ஒரு நைட் தங்க இத்தனை லட்சமா? ஆடம்பர ஸ்டார் ஹோட்டலில் மைனா செய்த சேட்டைகள்!
மைனா நந்தினியும் அவரது கணவர் இருவரும் சேர்ந்து மைனா விங்ஸ் என்ற பெயரில் யூடியூபில் தனியாக சேனல் ஒன்று நடத்தி வருகிறார்.
அதில் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் செய்யும் காமெடி வீடியோக்களை அதிகம் பதிவேற்றி வருகிறார்.
இவர் பதிவிடும் வீடியோ எல்லாம் யூட்டூபில் படு வைரலாகி வருகிறது.
அதுமட்டும் இல்லாமல் இவர்கள் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். இந்நிலையில் தற்போது மைனா பதிவிட்டு இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.
திருடி மாட்டி கொண்ட நடிகை சமந்தா... சூட்டிங் ஸ்பாட்டில் ஆதாரத்துடன் சிக்கிய காட்சி
கடந்த வாரம் மைனா மற்றும் யோகி இருவரும் துபாய் சென்று இருக்கிறார்கள். அவர்கள் தங்கத்தாலான 7 ஸ்டார் ஹோட்டல் ஒன்றை சுற்றி பார்க்க சென்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அந்த ஹோட்டல் மொத்தமும் தங்கத்தால் ஆனது. அதோட அந்த ஹோட்டலில் உள்ள டாய்லெட் கூட தங்கத்தில் இருக்குமாம்.
ஒரு நாள் இரவு மட்டும் தங்க எத்தனை லட்சம் தெரியுமா?
அந்த ஹோட்டலில் ஒரு நாள் இரவு மட்டும் தங்க 50 லட்சமாம்.
தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.