பால் குடித்தால் ஆண்களுக்கு ஆபத்து: என்ன நடக்கும் தெரியுமா?
நமது அன்றாட வாழ்வில் பால் என்பது முக்கியமான சத்துள்ள பானமாக இருக்கிறது.
பால் ஊட்டச்சத்து நிறைந்த ஒரு உணவு, அதில் அதிகளவு புரதசத்து உள்ளது. பதப்படுத்தப்பட்ட புரத பானங்களுக்கு மாற்றான ஒரு இயற்கை பானம் பால் ஆகும்.
பாலில் பல சத்துக்கள் ஒரு மனிதனை வலிமையாக்கவல்லது. பால் மட்டுமின்றி பால் தொடர்பான பொருட்களான தயிர், நெய், வெண்ணெய் என அனைத்துமே நமக்கு ஒவ்வொரு வகையில் நன்மையை வழங்கக்கூடியதாகும்.
ஆனால் பால் பொருட்களால் சில பக்கவிளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக உடல் எடை அதிகரிப்பு இதன் முக்கியமான பக்கவிளைவாகும்.
மேலும், பால் பொருட்களில் அதிகளவு வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகிறது புற்றுநோய் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில், பாலில் இருக்கும் நன்மை தீமைகளை இன்னும் தெளிவாக தெரிந்துக் கொள்ள இந்தக் காணொளியில் காணலாம்.