உயிருக்கு ஆபத்து...பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா? இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்
health
water
plastic bottle
By Nivetha
பிளாஸ்டிக் பொருட்கள் உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கக்கூடியவை.
தற்போது அழகிய டிசைன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை விரும்பி பயன்படுத்துவதை மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.
இன்று பிளாஸ்டிக் பாட்டில்களில் நீரை அடைத்து பருகுவதினால் ஏற்படும் ஆபத்து குறித்து பார்க்கலாம்.

- தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பாட்டில் மீது நேரடியாக சூரிய ஒளி படும்போது ஏற்படும் வெப்பம் காரணமாக டையாக்ஸின் என்ற நச்சுப்பொருள் வெளிப்பட்டு தண்ணீரில் கலந்துவிடும். அந்த நீரை உட்கொள்ளும்போது மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
- இது பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்பில் பீபெனைல் ஏ என்ற ஈஸ்ட்ரோஜனை பிரதிபலிக்கும் ஒரு ரசாயனம் பயன்படுத்தப்படுகின்றது.
- இது நீரிழிவு, உடல் பருமன், கருவுறுதல் பிரச்சினை, முன்கூட்டியே பருவமடைதல் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
- பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை குடிப்பதால் நோயெதிர்ப்பு அமைப்பு பெரிதும் பாதிக்கப்படும்.
- பாட்டில்களில் உள்ள ரசாயனங்கள் தண்ணீர் மூலம் உடலுக்குள் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை சீர்குலைத்து விடும்.
- பிளாஸ்டிக்கில் பித்தலேட்ஸ் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. அது கலக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களில் நீரை அடைத்து பருகி வந்தால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும்.
- விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும்.
எனவே ஆபத்தில் இருந்து தப்பிக்க பிளாஸ்டிக் பாவனையை தவிர்த்து விடுங்கள்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US