Photo Album: ட்ராகன் படத்தில் இளசுகளை கட்டுப்போட்ட கயடு லோஹர்- சேலையில் எப்படி இருக்காங்க பாருங்க
ட்ராகன் படத்தில் இளசுகளை கட்டுப்போட்ட கயடு லோஹர் சேலையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை கயடு லோஹர்
கடந்த 2021ம் வருடம் வெளியான “முகில்பேட்டே” என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமாகியவர் தான் நடிகை கயடு லோஹர்.
இதனை தொடர்ந்து, மலையாளத்தில் உருவான “பதோன்பதம் நோட்டண்டு” என்கிற சரித்திர படத்திலும் நடித்தார்.
இந்த இரண்டு படங்களுக்கு பின்னர் தெலுங்கில் அல்லூரி, ஐ பிரேம் யூ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், டிராகன் படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் நுழைந்த கயடு லோஹருக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
அம்மணி அழகாக இருப்பதால் இந்த படம் வெளியாவதற்கு முன்பே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். அவரின் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |







