வாழ்க்கையில் இந்த தவறை செய்யாதீங்க.. உங்களுக்கே வினையாகும்- பேராசிரியர் பர்வீன் சுல்தானா

Stress
By Dhushi Jun 11, 2025 05:21 AM GMT
Report

எமது சமூகத்தில் பல பட்டங்களை பெற்று, வாழ்க்கை என்றால் என்ன? என்பதனை சரியாக புரிந்து கொண்டு வாழ்பவர்கள் பலரை பார்த்திருப்போம்.

இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு துன்பங்கள் நிறைந்த நாளாக இருக்கும்.. உங்களுக்கு என்ன பலன்?

இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு துன்பங்கள் நிறைந்த நாளாக இருக்கும்.. உங்களுக்கு என்ன பலன்?

அதில், நமக்கு மிக நெருக்கமான ஆலோசனை வழங்கி, பலரின் வாழ்க்கையை மாற்றிய பேராசிரியர் தான் பர்வீன் சுல்தானா. இவர், வாழ்க்கையின் அனுபவித்த கொடுமைகள், அனுபவங்கள் மற்றும் கற்று தெரிந்து கொண்டவைகள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு நமது வாழ்க்கையை நல்வழிப்படுத்த மேடைகளில் பேசிக் கொண்டிருக்கிறார்.

தமிழ் சார்ந்த நிகழ்வுகள், பெண்கள் சார்ந்த நிகழ்வுகள் என்றால் அங்கு பேராசிரியர் பர்வீன் சுல்தானாவின் உரை இல்லாமல் இருக்காது. பெண்கள் செய்யும் தவறுகளை முகத்திற்கு முகம் சுட்டிக் காட்டி, வாழ்க்கையின் ஆழத்தை கூறுவதில் இவரை தவிர வேறு யாரையும் நான் கண்டதில்லை.

வாழ்க்கையில் இந்த தவறை செய்யாதீங்க.. உங்களுக்கே வினையாகும்- பேராசிரியர் பர்வீன் சுல்தானா | Dr Parveen Sultana Motivational Speech Video

அப்படியொரு மேடையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது,“ இந்த உலகிற்கு நீ எதை கொடுக்கிறாயோ.. அதை தான் இந்த உலகம் உங்களுக்கு திருப்பிக் கொடுக்கும்.. அதனால் முடிந்தளவு நல்லதை செய். நல்லதை நினை.. ” என்கிறார்.

வாழ்க்கையில் இந்த தவறை செய்யாதீங்க.. உங்களுக்கே வினையாகும்- பேராசிரியர் பர்வீன் சுல்தானா | Dr Parveen Sultana Motivational Speech Video

இது போன்ற பல நல்ல விடயங்களை மேடையில் பேசியிருந்தார். அதில் நமது வாழ்க்கையை மாற்றும் கருத்துக்களை சிலவற்றை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம். 

வாழ்வை மாற்றும் விதிகள்

IQ Test: குழந்தையை திருட மாறுவேடத்தில் வந்த பெண்.. குழந்தையின் உண்மையான தாய் யார்?

IQ Test: குழந்தையை திருட மாறுவேடத்தில் வந்த பெண்.. குழந்தையின் உண்மையான தாய் யார்?

 1. நீங்கள் மற்றவர்களுக்கு என்ன செய்கின்றீர்களோ, அதுவே உங்களுக்கு திரும்ப கிடைக்கும். கிடைப்பவைகளை நினைத்து வறுத்தப்படாமல் அடுத்த வேலையை பார்ப்பதே சிறந்தது.

2. வாழ்க்கையின் எந்த விடயமும் அதுவாக நடக்காது. அந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் தான் அதனை நடத்திக் காட்ட வேண்டும். உங்களுக்கு என்ன தேவை என்பதனை புரிந்து கொண்டு, அதன்படி பயணிப்பது நல்லது.

வாழ்க்கையில் இந்த தவறை செய்யாதீங்க.. உங்களுக்கே வினையாகும்- பேராசிரியர் பர்வீன் சுல்தானா | Dr Parveen Sultana Motivational Speech Video

3. நமக்கு நடக்கும் சிலவற்றை ஏற்றுக் கொண்டால் மாத்திரமே உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கும்.

4. நாம் மாறும் பொழுது நம்மை சுற்றியிருக்கும் நம்மையுடைய சூழலும் மாறும். இதனை தெரிந்து கொண்டவர்கள் வாழ்க்கையில் சாதிக்கிறார்கள். முயற்சித்து பாருப்பது நல்லது.

வாழ்க்கையில் இந்த தவறை செய்யாதீங்க.. உங்களுக்கே வினையாகும்- பேராசிரியர் பர்வீன் சுல்தானா | Dr Parveen Sultana Motivational Speech Video

5. நேற்று, இன்று, நாளை இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புப்பட்டுள்ளது. எனவே உங்கள் வாழ்க்கையை சரியாக வாழ கற்றுக் கொள்ளுங்கள். இதுவே உங்களுக்கு வரும் பிரச்சினைகளில் இருந்து தப்பிக் கொள்ள ஒரே வழி. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US