காலையில் எழுந்ததும் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க... எதிர்மறை ஆற்றல் அதிகரிக்குமாம்

Vastu Tips Parigarangal
By Manchu Apr 11, 2026 02:25 AM GMT
Manchu

Manchu

Report

காலையில் எழுந்ததும் என்னென்ன விடயங்களை செய்தால் நமக்கு அதிர்ஷ்டம் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக காலையில் எழுந்து நாம் பார்க்கும் முதல் பார்வை அன்றைய நாளை தீர்மானிப்பதாக பெரும்பாலான நபர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது. 

இரவில் எவ்வளவு நேரம் தூங்குறீங்க... இளைஞர்களே உங்களுக்குத் தான்

இரவில் எவ்வளவு நேரம் தூங்குறீங்க... இளைஞர்களே உங்களுக்குத் தான்

அன்றைய நாளை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும், ஆரோக்கியத்துடனும் அமைக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள். 

ஆரோக்கியமாக இருப்பதற்கு காலை உணவு மிகவும் அவசியம் ஆகும். காலை உணவு நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்தாலும், ஜோதிட ரீதியில் சில வாஸ்துக்களை மக்கள் பெரிதும் நம்புகின்றனர்.

அந்த வகையில் காலையில் எழுந்ததும் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை வாஸ்டிபடி தெரிந்து கொள்வோம்.

காலையில் எழுந்ததும் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க... எதிர்மறை ஆற்றல் அதிகரிக்குமாம் | Dos And Don T When You Wake Up In The Morning

என்ன செய்யக்கூடாது?

காலையில் எழுந்ததுமே கண்ணாடியை பார்ப்பது அபசகுணமாக கருதப்படுவதால் ஒருபோதும் கண்ணாடியில் முகத்தை பார்க்காதீங்க.

காலையில் குளிக்காமல் உணவை சாப்பிடக்கூடாது. அப்படி மீறி சாப்பிட்டால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மேலும் வீட்டில் லட்சுமி தேவியின் அருள் தங்காது. 

காலையில் எழுந்ததும் எதிர்மறையான வார்த்தைகளை பேசுவது, கோபமாக மற்றவர்களை பேசுவது கூடாது.

காலையில் எழுந்ததும் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க... எதிர்மறை ஆற்றல் அதிகரிக்குமாம் | Dos And Don T When You Wake Up In The Morning

image: shutterstock

என்ன செய்யலாம்?

காலையில் எழுந்ததும் தெய்வங்களின் பெயரை உச்சரித்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் வருவதுடன், நிம்மதியும் இருக்கும்.

காலையில் எழுந்து நீராடிவிட்டு நெற்றியில் குங்குமம், விபூதி, சந்தனமிட்டு கொண்டால் நினைத்த காரியம் நடக்கும் என்று கூறப்படுகின்றது.

காலையில் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றினால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்குமாம்.

காலையில் எழுந்ததும் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க... எதிர்மறை ஆற்றல் அதிகரிக்குமாம் | Dos And Don T When You Wake Up In The Morning

Neeya Naana: பிள்ளைகளின் காதல் தோல்வி... கண்ணீரில் மீள முடியாமல் தவிக்கும் பெற்றோர்

Neeya Naana: பிள்ளைகளின் காதல் தோல்வி... கண்ணீரில் மீள முடியாமல் தவிக்கும் பெற்றோர்

உள்ளங்கை மகாலட்சுமியின் அம்சம் என்பதால் காலை எழுந்ததும் உள்ளங்கையை பார்த்தால் பண வரவு அதிகரிக்கும்.  

காலையில் எழுந்ததும் பூஜை அறையில் தெய்வங்களை பார்ப்பது நல்லது.

காலையில் எழுந்ததும் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க... எதிர்மறை ஆற்றல் அதிகரிக்குமாம் | Dos And Don T When You Wake Up In The Morning

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US