சனிக்கிழமைகளில் இந்தப் பொருட்களை எல்லாம் வாங்கவே கூடாது... ஏன் தெரியுமா?
பொதுவாகவே ஒவ்வொரு கிழமைகளிலும் ஒவ்வொரு பொருட்களை நாம் வாங்குவது சிலருக்கு அதிஷ்டம் கொடுக்கக்கூடியது. அதில் ஏதாவது சில தடைகள் வந்தாலோ அல்லது பிரச்சினைகள் வந்தாலோ அவற்றை துரதிர்ஷ்டமாக பார்ப்பார்கள்.
அந்த வகையில் சனிக்கிழமையில் சில பொருட்களை வாங்கவே கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.
சனிக்கிழமை வாங்க கூடாதவை
சனிக்கிழமை சனி பகவானுக்குரிய நாள் ஆகும். அதனால் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்க கூடாது ஏனெனில் இரும்பு வாங்கினால் குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகள் ஏற்படும்.
சனிக்கிழமையில் இரும்பு பொருட்களை தானமாக கொடுத்தால் தீராத கடன் சுமைகளை தீர்க்கும்.
சனிக்கிழமை எண்ணெய் வாங்கவே கூடாது
சனிக்கிழமையில் உப்பை வாங்கவே கூடாது ஏனெனில் உப்பில் மகாலட்சுமி வாசம் செய்வதால் உப்பை வெள்ளிக்கிழமை வாங்குவது நல்லது.
வீடுகளை சுத்தம் செய்யும் பொருட்களை சனிக்கிழமை வாங்க கூடாது.
சனிக்கிழமையில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது வழக்கம். ஆனால் அந்த எள்ளை சனிக்கிழமை வாங்கவே கூடாது.
கூர்மையான ஆயுதங்களை சனிக்கிழமையில் வாங்கவே கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |