Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களை மட்டும் நம்பாதீங்க- எண் கணிதம் சொல்வது என்ன?

Horoscope Astrology
By DHUSHI Aug 20, 2024 06:02 PM GMT
DHUSHI

DHUSHI

Report

எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம். ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது.

கணவரிடம் திருப்தியாகாத மனைவியிடம் இருக்கும் குணங்கள்- சாணக்கியர் என்ன சொல்கிறார் தெரியுமா?

கணவரிடம் திருப்தியாகாத மனைவியிடம் இருக்கும் குணங்கள்- சாணக்கியர் என்ன சொல்கிறார் தெரியுமா?

ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது. அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும்.

இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களை மட்டும் நம்பாதீங்க- எண் கணிதம் சொல்வது என்ன? | Don T Trust These Persons Numerology Says

நியூமெராலஜி படி குறிப்பிட்ட சில எண்களில் பிறந்தவர்கள் மற்றவர்கள் ரகசியங்களை தெரிந்து கொண்டு அதனை வெளியில் சொல்வார்கள். எனவே அப்படியானவர்களிடம் கொஞ்சம் கவனமாக தான் இருக்க வேண்டும்.

அந்த வகையில், மற்றவர்களின் ரகசியங்களை வெளியில் சொல்லும் குணங்கள் கொண்டவர்கள் என்னென்ன எண்களில் பிறந்திருப்பார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

ரகசியங்களை அம்பலப்படுத்தும் குணம் கொண்டவர்கள்

18 மாதங்களுக்கு பின் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி- ஆகஸ்ட் 26 முதல் வெற்றி குவியப் போகும் ராசியினர்

18 மாதங்களுக்கு பின் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி- ஆகஸ்ட் 26 முதல் வெற்றி குவியப் போகும் ராசியினர்


1. எண் 8

8,17,26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் மிகவும் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் ரகசியங்களை சேகரித்து அதனை வெளியில் சொல்லும் குணம் இருக்கும்.

2. எண் 5

5,14,23 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் எண்ணாக 5 ஆக இருக்கும். இவர்கள் இயற்கையாகவே கிசுகிசுக்களை பேசும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தன்னுடன் இருப்பவர்களின் தனிப்பட்ட தகவல்களை தெரிந்து கொண்டு வெளியில் சொல்லி சிரிப்பார்கள். இப்படியானவர்களை எளிதில் நம்பக் கூடாது.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களை மட்டும் நம்பாதீங்க- எண் கணிதம் சொல்வது என்ன? | Don T Trust These Persons Numerology Says

3. எண் 3

12 மாதங்களில் 3,13,21,30 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் வெளிப்படையாக பேசுபவர்களாக இருப்பார்கள். இயல்பாகவே மற்றவர்களிடம் அதிகமாக மனம் விட்டு பேசுவார்கள். இப்படியானவர்கள் மற்றவர்களின் ரகசியங்களை அதிகம் தெரிந்துக் கொண்டு வெளியில் சொல்வார்கள்.

4. எண் 9

9,27,18 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் சமூகத்தில் வலிமையானவர்களாக இருப்பார்கள். அதனால் மக்களிடையே அதிகமான சமூக தொடர்புகளை வைத்து கொள்வார்கள். இவர்கள் மற்றவர்கள் பற்றிய வதந்திகளை அதிகம் பரப்புவார்கள்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US