18 மாதங்களுக்கு பின் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி- ஆகஸ்ட் 26 முதல் வெற்றி குவியப் போகும் ராசியினர்

Horoscope Astrology Hinduism
By DHUSHI Aug 19, 2024 11:51 PM GMT
Report

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.

அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்- அபூர்வ ராஜயோகத்தால் இலட்சாதிபதியாக போகும் ராசிக்காரர்கள்

அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்- அபூர்வ ராஜயோகத்தால் இலட்சாதிபதியாக போகும் ராசிக்காரர்கள்

ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில், சுமார் 18 மாதங்களுக்கு பின் செவ்வாய் புதனின் ராசியான மிதுன ராசிக்குள் ஆகஸ்ட் 26 ஆம் தேதி நுழையவுள்ளார்.

Numerology: இந்த 3 தேதியில் பிறந்தவர்கள் காதலில் பலத்த அடி வாங்குவார்களாம்- எண் கணிதம் என்ன சொல்கிறது?

Numerology: இந்த 3 தேதியில் பிறந்தவர்கள் காதலில் பலத்த அடி வாங்குவார்களாம்- எண் கணிதம் என்ன சொல்கிறது?

இந்த பெயர்ச்சியால் தற்போது பணக்கஷ்டத்தில் இருந்து கூடிய விரைவில் பணம், வசதி, சொந்தங்களுடன் இணையப் போகும் ராசிக்காரர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

18 மாதங்களுக்கு பின் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி- ஆகஸ்ட் 26 முதல் வெற்றி குவியப் போகும் ராசியினர் | Mars Transit On 26 August 2024 Zodiac Signs Lucky

1. மீன ராசியினர்

  • மீன ராசியின் அதிபதியான செவ்வாய் பகவான், 4 ஆவது வீட்டில் நுழையவுள்ளார். இதனால் சந்தர்ப்பங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
  • வீரமும் அதிகரிக்கும். தொட்டதெல்லாம் காரியங்கள் அனைத்தும் பொன்னாக மாறும்.
  • நீங்கள் வணிக முயற்சிகளில் ஈடுப்பட்டு கொண்டிருப்பவர் என்றால் அதில் முன்னேற்றம் அடைவீர்கள்.
  • எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். இந்த பெயர்ச்சி காலத்தில் முடிவெடுத்தால் நிச்சயம் வெற்றி தான் கிடைக்கும்.
  • நீங்கள் செய்யும் பெரும்பாலான வேலைகளில் வெற்றி மட்டுமே கிடைக்கும்.
  • நிதி சார்ந்த விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். அது உங்களின் விருப்பமாக மாறும்.

18 மாதங்களுக்கு பின் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி- ஆகஸ்ட் 26 முதல் வெற்றி குவியப் போகும் ராசியினர் | Mars Transit On 26 August 2024 Zodiac Signs Lucky

2. துலா ராசியினர்

  • துலா ராசியில் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் எல்லா வேலைகளிலும் பணபலன் கிடைக்கும்.
  • வீட்டில் எடுக்கப்படும் பல முடிவுகள் பொன்னாக மாறும். புதிய பல வாய்ப்புகள் வீடு தேடி வரும்.
  • எந்த துறையில் இருந்தாலும் அதில் முன்னேற்றம் மட்டுமே கிடைக்கும்.
  • பண முதலீடுகள் மற்றும் வணிகத்தில் லாபத்தை எதிர்பார்க்கலாம்.
  • வெளியூர், வெளிநாடு தொடர்பான ஏற்றுமதி, இறக்குமதி இடம்பெறும். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
  • மேலதிகாரிகளிடமிருந்து புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • பெயர்ச்சி காலத்தில் கண்டிப்பாக உங்களின் வாழ்க்கை மாறப்போகிறது.

18 மாதங்களுக்கு பின் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி- ஆகஸ்ட் 26 முதல் வெற்றி குவியப் போகும் ராசியினர் | Mars Transit On 26 August 2024 Zodiac Signs Lucky

3. மேஷ ராசியினர்

  • மேஷ ராசியில் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இருப்பினும் இந்த பெயர்ச்சியால் பண லாபம் அதிகமாக கிடைக்கும்.
  • வீடு, மனை, நிலம் வாங்கும் முயற்சியில் இருப்பவர்கள் கூடிய விரைவில் அதனை பெறுகிறார்கள்.
  • வியாபாரம் தொடர்பில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும்.
  • வேலை, வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • பணியிடத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
  • சம்பளமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

18 மாதங்களுக்கு பின் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி- ஆகஸ்ட் 26 முதல் வெற்றி குவியப் போகும் ராசியினர் | Mars Transit On 26 August 2024 Zodiac Signs Lucky

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US