மற்ற குழந்தையுடன் உங்களது குழந்தையை ஒப்பிட்டு பார்க்கீங்களா? இனி தவறை செய்யாதீங்க

Parenting School Children
By Manchu Jul 10, 2024 03:06 PM GMT
Manchu

Manchu

Report

உங்களது குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம் உங்களிடம் இருந்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவே இதுவாகும்.

இன்றைய காலத்தில் குழந்தைகளை வளர்ப்பது என்பது எளிதான காரியமல்ல. பல சவால்களை சந்தித்து பெற்றோர்கள் வளர்த்து வரும் நிலையில், மற்ற குழந்தைகளுடன் தங்களது குழந்தையை ஒப்பிடவும் செய்கின்றனர்.

ஆனால் நீங்கள் செய்யும் இந்த தவறு அவர்களின் வளர்ச்சியில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதுடன், அவர்களின் சுயமரியாதைக்கும் தீங்கு விளைவிக்கும்.

மற்ற குழந்தையுடன் உங்களது குழந்தையை ஒப்பிட்டு பார்க்கீங்களா? இனி தவறை செய்யாதீங்க | Don T Compare Your Child To Others Child Reason

ஏன் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடக்கூடாது?

மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளை ஒப்பிட்டால் அவர்களுக்கு தேவையற்ற அழுத்தத்தினை உண்டாக்கும். 

இவ்வாறு நீங்கள் செய்தால் அவர்களின் தனித்துவமான திறன்கள் பெரிதும் பாதிக்கப்படும். அதற்கு பதிலாக தனிப்பட்ட திறமைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்.

கொலஸ்ட்ராலை கடகடவென குறைக்க வேண்டுமா? இந்த ஒரு பொருள் போதும்

கொலஸ்ட்ராலை கடகடவென குறைக்க வேண்டுமா? இந்த ஒரு பொருள் போதும்

உங்களது குழந்தைகளின் சுயமரியாதையை சேதப்படுத்தும் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நம்பிக்கையையும் குறைத்துவிடும்.

நீங்கள் செய்யும் இந்த செயல் சக நண்பர்களை கூட போட்டியாளர்களாக பார்க்க வைப்பதுடன், அவர்களின் நேர்மறையான உறவுகளின் வளர்ச்சியையும் தடுக்கலாம்.

மற்ற குழந்தையுடன் உங்களது குழந்தையை ஒப்பிட்டு பார்க்கீங்களா? இனி தவறை செய்யாதீங்க | Don T Compare Your Child To Others Child Reason

தேவையற்ற மன அழுத்தத்தை உருவாக்குவதுடன், இந்த அழுத்தம் அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். ஆதலால் அவர்களின் ஆதரவான சூழலை உருவாக்குவது நல்லது.

முடி கொட்டும் பிரச்சனை உடனே சரியாகனுமா? வெங்காயம் மட்டும் போதும்

முடி கொட்டும் பிரச்சனை உடனே சரியாகனுமா? வெங்காயம் மட்டும் போதும்

தனிப்பட்ட வளர்ச்சியைத் தடுப்பதுடன், சொந்த வளர்ச்சியை காட்டிலும் மற்ற குழந்தைகளின் தரங்களை சந்திப்பதில் கவனம் செலுத்துவார்கள். தனிப்பட்ட இலக்குகளை நிர்ணயிக்கவும், அவர்களின் சாதனைகளை கொண்டாவும் ஊக்குவிக்க வேண்டும்.

உங்களது குழந்தைகளை நீங்கள் இவ்வாறு ஒப்பிடும் போது அவர்களின் உந்துதலைக் குறைப்பதுடன், தாங்கள் என்ன செய்தாலும், அது போதாது என்ற நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

மற்ற குழந்தையுடன் உங்களது குழந்தையை ஒப்பிட்டு பார்க்கீங்களா? இனி தவறை செய்யாதீங்க | Don T Compare Your Child To Others Child Reason

மற்ற குழந்தைகளிடம் பொறாமை அல்லது வெறுப்பு போன்ற எதிர்மறையான நடத்தைகள் அவர்களிடம் தோன்றும். அவர்களின் சமூக தொடர்புகளையும், ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பாதிக்கலாம்.

தனிப்பட்ட கற்றல் பணியை புறக்கணிக்கப்படுவதுடன், தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவோ அல்லது ஆதரவற்றவர்களாகவோ உணரலாம்.

பெற்றோர் குழந்தைகள் உறவை பாதிப்பதுடன், பெற்றோர்களை குறைவாக நேசிக்கப்படுவார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sargans, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில், யாழ்ப்பணம், Victoria, BC, Canada

17 Aug, 2024
அகாலமரணம்

வல்வெட்டித்துறை, Toronto, Canada

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, பூந்தோட்டம், Scarborough, Canada

18 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

02 Sep, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, Gelsenkirchen, Germany

19 Aug, 2024
மரண அறிவித்தல்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Markham, Canada

16 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, இத்தாலி, Italy

23 Aug, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கொழும்பு

25 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முள்ளிவாய்க்கால், கணுக்கேணி

24 Jul, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Boston, United States

22 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Eibergen, Netherlands, Catford, United Kingdom

21 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், மெல்போன், Australia

02 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

மல்லாகம், Castrop-Rauxel, Germany

16 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சிவபுரம், வவுனிக்குளம்

10 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, பேர்ண், Switzerland

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, டோட்மண்ட், Germany

15 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Toronto, Canada

14 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US